ராஜேஷ்குமாரின் ஒன் + ஒன் = ஜீரோ... வாசகர்களுக்கு ஒரு சவால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

க்ரைம் கதை மன்னன் ராஜேஷ்குமாரின் ஒன் + ஒன் = ஜீரோ தொடர் விறுவிறுப்பாக இறுதிக் கட்டத்துக்கு வந்திருக்கிறது. 36 அத்தியாயங்கள் முடிந்துள்ளன. அடுத்த இரு அத்தியாயங்களில் இந்தத் தொடர் க்ளைமாக்ஸை எட்டவிருக்கிறது.

இந்தக் கதையில் சுடர்கொடியைக் கொன்ற கொலையாளி யாராக இருக்கும்?

A challenge to One+One=Zero series readers

யாருமே யூகிக்க முடியாத ஒரு ட்விஸ்ட்டை வைத்திருக்கிறார் ராஜேஷ்குமார்.

ஆனால் நமது வாசகர்கள் பலர் சூப்பர் மூளை கொண்டவர்கள். யூகித்தாலும் யூகிக்கலாம்.
அப்படி யூகித்து கொலையாளி யார் என்பதைச் சொல்பவர்களுக்கு....

மதியூகன் என்ற பட்டத்தை எழுத்தாளர் ராஜேஷ்குமார் வழங்குகிறார்!

உங்கள் யூகங்களை st.arivalagan@one.in என்ற மெயில் ஐடிக்கு அனுப்பவும்.

ஒன் + ஒன் = ஜீரோ 36 அத்தியாயங்களையும் படிக்க...

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Here is a challenge to readers of One+One=Zero series written by Rajeshkumar.
Please Wait while comments are loading...