திரிபுராவில் லெனின் சிலையை போல, தமிழகத்தில் பெரியார் சிலை வீழும்: பாஜக நிர்வாகி பகிரங்க மிரட்டல்
Recommended Video

சென்னை: திரிபுராவில் லெனின் சிலையை அகற்றியதை போல தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்று பாஜக நிர்வாகி பகிரங்கமாகவே டிவிட்டரில் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுராவில் சமீபத்தில் நடந்த தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. கடந்த சனிக்கிழமைதான் தேர்தல் ரிசல்ட் வெளியான நிலையில், திங்கள்கிழமையான நேற்று, திரிபுராவில் லெனின் சிலை புல்டோசர் வைத்து இடிக்கப்பட்டுள்ளது. லெனின் வன்முறையாளர் என்றும், தீவிரவாதி என்றும் பாஜகவின் வலைத்தள பதிவர்களால் வசைபாடப்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், "திரிபுராவில் லெனின் வீழ்ச்சியை பாஜக உறுதி செய்தது. தமிழ்நாட்டிலும் ஈ.வே.ராமசாமி (பெரியார்) சிலை வீழ்வதை பார்க்க காத்திருக்க முடியாது" என்று பாஜகவின் தமிழ்நாடு இளைஞர் பிரிவு துணை தலைவர் சூர்யா டுவிட் செய்துள்ளார்.
BJP successful completed the fall of Lenin in #Tripura ! Can’t wait for the fall of EV Ramasamy statues in Tamil Nadu. Good Night all. pic.twitter.com/36S1fsPfWZ
— SG Suryah (@SuryahSG) March 5, 2018
இந்த பகிரங்க மிரட்டலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. நெட்டிசன்கள் பலரும் இவரது டுவிட்டுக்கு காட்டமாக பதிலளித்து வருகிறார்கள்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications