For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வானிலை ஆய்வுக்காக..விண்ணில் பாய்கிறது ஸ்காட்சாட்-1 செயற்கைக்கோள்- வீடியோ

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து செப்டம்பர் 26-ம் தேதி (திங்கள்கிழமை) காலை 9.12 மணிக்கு பிஎஸ்எல்வி சி-35 ராக்கெட் ஏவப்படுகிறது. அதில் பருவநிலை தொடர்பான ஆய்வுக்காக 371 கிலோ எடை கொண்ட 'ஸ்காட்சாட்-1' என்ற செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது.

ISRO begins countdown for PSLV rocket launch carrying SCATSAT-1 satellite

வானிலை முன்னறிவிப்பு குறித்த தகவல்களை இந்த செயற்கைக்கோள் மூலம் பெற இயலும். இந்த செயற்கைக் கோள் பூமியில் இருந்து 720 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.இதற்கான கவுண்டவுன் இன்று காலை 8 மணி 42 நிமிடங்களுக்கு தொடங்கியுள்ளது.

இந்திய ராக்கெட் ஒன்று இரு சுற்றுவட்டப் பாதைகளில் செயற்கைக்கோள்களை செலுத்துவது இதுவே முதல்முறையாகும்.

English summary
ISRO has begun the countdown for India's PSLV rocket launch scheduled for 26 September. The countdown began at 8.42 am today and the rocket would blast off from the launch pad with eight satellites on September 26 at 9.12 am. Polar Satellite Launch Vehicle will carry a weather satellite SCATSAT-1 and seven other satellites.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X