அரசியல் சாசனப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.. கமல் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய, மாநில அரசுகளும் அரசியல் சாசனத்தைப் பின்பற்றி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் நடிகர் கமல்ஹாசன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சித்திரை முதல் நாளான நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தமிழ் மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Kamal haasan greets Tamils for Tamil New year

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்அம்பேத்கர் பிறந்த இந்நன்னாளில் அவர் இயற்றிய அரசியல்சாசனத்தின் வழிநடப்போம் என உறுதி ஏற்போம் என்று தெரிவத்துள்ளார்.

மத்திய, மாநில அரசுகளும் அந்த அரசியல் சாசனத்தைப் பின்பற்றி, தமிழர்களின் கோரிக்கைநிறைவேறும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும் என்று முழங்குவோம், தமிழர் தமிழால் இணைவோம் என தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Makkal Needhi Maiam party chief Kamal haasan has greets tamils for Tamil New year. He also says as per law Central and state govt should set up the Cauvery Management board.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற