விவசாய பணியின்போது டிராக்டரில் மின் வயர் சிக்கி தொழிலாளி மரணம்: வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேனி: வயலில் உழவு ஓட்டிக்கொண்டிருந்த போது டிராக்டரில் மின்வயர் சிக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ளது நாச்சியார்புரம். இங்கு ராஜகோபால் என்பவர் டிராக்டரில் முத்துமுருகன் என்கிற தொழிலாளியையும் வைத்துக்கொண்டு தன் வயலை உழுதுள்ளார்.

 Man died while he ploughing in the land with tractor

அப்போது எதிர்பாராதவிதமாக மின்வயர், டிராக்டரில் சிக்கியுள்ளது. அதில் முத்துமுருகன் வண்டியிலிருந்து தூக்கியெறியப்பட்டு அதே இடத்தில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Near Andipatti, in Natchiyarpuram village a labor died when he sat with his boss while he ploughing his land by tractor.
Please Wait while comments are loading...