டாக்டர் என் கிட்னிய காணோம்.. காஸ்ட்லி ஐபோன் வருகையை கலாய்க்கும் மீம்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐபோன் எக்ஸை கலாய்த்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.

ஆப்பிள் ஐபோன்கள் ஒவ்வொரு வர்ஷனிலும் பல்வேறு புதிய நவீன வசதிகளுடன் வெளியிடப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல் அதன் விலையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில் ஹோம் பட்டனே இல்லாத மற்றும் உரிமையாளரை கண்டறியும் வகையிலான ஐபோன் எக்ஸ் ஸ்மார்ட் ஃபோனை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது. இதன் நவீன வசதிகள் குறித்தும் விலை குறித்தும் கலாய்த்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மீம்ஸ்களை வெளிட்டு வருகின்றனர். அவற்றில் சில..

ஃபேஸ் ஐடி சேலன்ஞ்

ஃபேஸ் ஐடி சேலன்ஞ்

ஐபோன் எக்ஸ் ஃபேஸ் ஐடி சேலன்ஞ் என்கிறது இந்த மீம்..

நொந்து போகும் ஐபோன்

நொந்து போகும் ஐபோன்

முகத்தை அடையாளம் காண்பதற்குள் நொந்து போய்விடுகிறதாம் ஐபோன்.. என கலாய்க்கிறது இந்த மீம்

இவ்ளோ விலையா?

இவ்ளோ விலையா?

எட்டு ரெட்மி போன் வாங்கி வெடிக்க வச்சு ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆனா கூட இவ்ளோ செலவு ஆகாது.. என்கிறது இந்த மீம்..

கிட்னியை காணோம்

கிட்னியை காணோம்

அய்யயோ என்ன டாக்டர் என் கிட்னியை காணோம்.. ஐபோன் பயன்பாட்டாளர்கள் ரியாக்ஷன் என கலாய்க்கிறது இந்த மீம்..

கிட்னி ஜோக்

கிட்னி ஜோக்

எப்போதெல்லாம் புது ஐபோன் அறிவிப்பு வருகிறதோ.. அப்போதெல்லாம் ஒருத்தன் கிட்னி ஜோக்கை சொல்லுவான் என்கிறது இந்த மீம்..

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens making fun of Apple Iphone x. Apple introduced new iphone which is not having home button and reconganize face of owner.
Please Wait while comments are loading...