டிடிவி வீட்டுக்குள் சென்ற அதிகாரிகள்.. வெளியே ஓங்கி ஒலித்த மோடி எதிர்ப்பு கோஷம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரி ரெய்டு-வீடியோ

  சென்னை: அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள், போலீசார் வந்த நிலையில் அங்கு திரண்ட ஆதரவாளர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

  அதிமுக அம்மா அணி பொதுச்செயலாளர் சசிகலாவின் உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகள் உள்பட 190 இடங்களில் வருமானவரித்துறையினர் காலை முதல் வருமான வரி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக சசிகலா தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

  Sasikala supporters raised slogans against Modi Where IT raid is going inside TTV Dinakaran residencce.

  இந்நிலையில் சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டிலும் வருமான வரி அதிகாரிகள் இன்று காலையில் போலீசாருடன் வந்தார். இதானையடுத்து அங்கு திரண்டவர்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வருமான வரி சோதனை நடப்பதாக சசிகலா ஆதரவாளர்கள் வீட்டிற்கு வெளியே பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷமிட்டனர். பழிவாங்கும் விதமாகவே வருமான வரி சோதனை நடப்பதாக தினகரன் வீட்டின் முன்பு திரண்ட ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Sasikala supporters raised slogans against Modi Where IT raid is going inside TTV Dinakaran residence and they also accusing that centre is threatening Sasikala and family by using income tax department.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற