சென்னை அருகே அனகாபுத்தூரில் இடிதாக்கி 2 பேர் பரிதாப பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் இடி தாக்கியதில் 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் காலை முதல் கனமழை வெளுத்து வாங்கியது. இரவில் மழை சற்று ஓய்ந்தாலும் இடி மின்னல் மிரட்டிக் கொண்டே இருக்கிறது.

Two Chennai youths died in thunder attack

இந்நிலையில் சென்னை அருகே அனகாபுத்தூரில் இன்று இரவு இடிதாக்கியதில் 2 பேர் பலியாகி உள்ளனர். அனகாபுத்தூரைச் சேர்ந்த லோகேஷ் (வயது 19), கிஷோர் (வயது 17) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Two Chennai youths died due to the Tunder attack on Monday Night.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற