வைரலாகும் #StandasTamilan... சிம்பு அழைப்பை ஏற்று வீட்டு முன் மவுனமாய் நின்ற யுவன்!
நேற்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராட சிம்பு விடுத்த அழைப்பு தமிழகத்தில் பெரிய அளவில் உணர்வுப் பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. இதுகுறித்து சிலர் முணுமுணுத்தாலும், பெருமளவிலான மக்கள் சிம்புவைப் பாராட்டி, அவருடன் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
இன்று மாலை 5 மணிக்கு பலரும் சாலை ஓரங்களில், தங்கள் வீடுகளின் எதிரில், பொது மைதானங்களில் மவுனமாக நின்று தங்கள் போராட்டத்தை வெளிப்படுத்தினர்.

கால்கள் இல்லாத மாற்றுத் திறனாளி ஒருவர், ஊன்று கோல்களின் உதவியுடன் நின்று தன் ஜல்லிக்கட்டு ஆதரவைக் காட்டியதோடு, அதை ட்விட்டரில் வெளியிட்டு #Standas Tamilan என்ற கீச்சையும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தைப் பார்த்த பலரும் நெகிழ்ந்துபோய் தங்களின் பங்களிப்பைக் காட்டியுள்ளனர்.
சிம்புவின் நண்பரும் இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிம்பு விடுத்த போராட்ட அழைப்பை ஏற்றுக் கொண்டு தனது நுங்கம்பாக்கம் அலுவலகம் முன்பாக நின்றார். அவருடன் அலுவலக ஊழியர்களும் இணைந்தனர்.
இன்று பிற்பகலுக்குப் பிறகு #StandasTamilan என்ற ஹேஷ்டேக் வைரலாகப் பரவியது. பலரும் அதைப் பயன்படுத்தினர் தங்கள் ட்வீட்டுகளில்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications