அண்ணா பிறந்தநாள்... மலர் தூவி விழா மலரை வெளியிட்ட ஜெ., - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 108வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார். பிறந்த நாள் விழா சிறப்பு மலரையும் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அண்ணா தி.மு.க. நிர்வாகிகள், பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications