காவிரி பிரச்சினைக்காக ரயில் மறியல் போராட்டம்... சிவகங்கையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டம் தொடர்பாக சிவகங்கையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன. இந்தக் கூட்டத்தில் காவிரி பிரச்சினை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

வீடியோ:

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
All party meeting held in Sivagangai to discuss about rail roko protest, demanding the centre to set up Cauvery management board.
Please Wait while comments are loading...