ஊட்டியில் பூத்துக் குலுங்கும் ‘பெல்’ மலர்கள்... ஆர்வமாகப் பார்த்துச் செல்லும் சுற்றுலாப் பயணிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் பகுதிகளில் தற்போது பெல் மலர்கள் அதிகளவில் மலர்ந்துள்ளன. பார்ப்பதற்கு இவை கோயில்களில் கட்டப்பட்டிருக்கும் மணிகள் போன்று காட்சியளிப்பதால் இவற்றில் பெல் மலர்கள் என்று பெயர். கொடிகளில் மலரும் இந்த மலர்கள் பெரிய மரங்களில் படர்ந்து காணப்படும். இவற்றில் தண்டுகள் தோல் வியாதிகளுக்கு மருந்தாகப் பயன்படுகின்றன. பெரிய மரங்களில் படர்ந்துள்ள இந்த மலர்களின் அழகை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமாக பார்த்துச் செல்கின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Ooty the bell flowers are attracting tourists very much.
Please Wait while comments are loading...