குழப்பத்தை கொடுத்து குதூகலத்தை கொடுத்த ஓட்டிங் முடிவுகள்... ஒருவழியாக ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளை நடைபெற இருக்கும் கிராண்ட் பினாலே ஓட்டு முடிவுகள் அடிப்படை தற்போது வெளியாகியுள்ளது.
குழப்பமாகவே இருந்த இந்த வாரம் கடைசி நேரத்தில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இறுதிகட்டத்தில் பிக் பாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் நாளையோடு முடிவடைய இருக்கும் இந்த நிலையில் இந்த ஐந்தாவது சீசன் டைட்டிலை தட்டி தூக்க போவது யாரு என்று தான் ரசிகர்களின் மத்தியில் கடந்த ஒருவரமாக பெரிய குழப்பம் ஏற்பட்டு வந்தது. இதுவரைக்கும் ஒரு போட்டியாளரின் பெயரில் உறுதியாக இருந்த ரசிகர்கள் கடைசி வாரத்தில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ஐந்து போட்டியாளர்களில் எதிர்பாராத
செயல்பாடுகள் ரசிகர்களை குழப்பமடைய செய்ய வைத்திருந்தது.

பாதுகாக்கப்படும் ஓட்டுகள்
ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் பாதுகாக்கப்படுவது ஓட்டு அடிப்படையில் நடந்து கொண்டிருந்தாலும், இந்த ஓட்டு அடிப்படை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக இருந்து வந்தது. ஹாட்ஸ் ஸ்டார் இல் போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் வாக்களித்து பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில்
சில நேரங்களில் வெளியேற்றம் ஓட்டு அடிப்படையில் இல்லை என்பது ரசிகர்களின் குற்றச்சாட்டாக இருந்து வந்தது. இந்த நிலையில் கடைசி வாரத்தில் என்ன நடக்குமோ என்று தான் பலர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

பிரபலங்களின் ஆதரவு
ஆனால் தற்போது ஒரு சில நாட்களாக பிரியங்காவிற்கு அதிகமான பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதை பார்க்கும்போது கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்த நிலையில் தற்போது இந்த வார ஓட்டு அடிப்படையில் ஜெயிக்கப் போவது யாரு ஐந்தாவது போட்டியாளராக வெளியேறப் போவது யார் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது இது ரசிகர்களுக்கு ஒரு பக்கம் அதிர்ச்சியாகவும் ஒருசில ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பதாகவும் இருந்து வருகிறது.

ஓட்டுகளின் அடிப்படையில் வெற்றிகள்
தற்போது இன்று நிரூப் ஐந்தாவது போட்டியாளராக வெளியிட இருக்கிறார். அவர் வெளியேறிய பிறகு மீதமிருக்கும் நான்கு போட்டியாளர்களில் பிரியங்கா கிராண்ட் பினாலேவில் நேரடியாக கலந்து கொள்கிறார். இதுவரைக்கும் வெளியான ஓட்டுகளின் அடிப்படையில் முதல் இடத்தில் அதிக ஓட்டுகளைப் பெற்று ராஜு பாதுகாக்கப்பட்டு இருக்கிறார். அதனால் ராஜூ தான் டைட்டில் ஜெயிக்க போகிறார் என்ற செய்திகள் பரவி வருகிறது. அவரைத் தொடர்ந்து ஓட்டுகளின் அடிப்படையில் பிரியங்கா இருந்தாலும், பிரியங்கா முழுமையாக இந்த வீட்டில் இல்லை என்பதற்காக அவருக்கு இரண்டாவது இடம் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. பாவனிதான் இரண்டாவது இடத்தில் ரன்னர் ஆக வந்துள்ளதாகவும். பிரியங்கா மூன்றாவதும் அமீர் நான்காவதும் இடங்களையும் வென்றுள்ளனர் என்ற செய்திகள் தற்போது பரவி வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications