ஆறு பேர் கதைகள் ஒரு நாமினேஷன் யார் அந்த அதிர்ஷ்டசாலி... அடப்பாவிங்களா அதுக்கு இப்படியா பண்ணுவீங்க?
சென்னை: பிக் பாஸ் ஆறாவது சீசனில் 11 வது நாள் தொடங்கி இருக்கிறது.
இன்றைய முதல் ப்ரோமோவில் மீதமிருக்கும் ஆறு போட்டியாளர்களுக்கு கதை சொல்லும் டாஸ்க் தொடங்கி இருக்கிறது.
இன்னும் ஒரு போட்டியாளர் மட்டுமே அடுத்த வாரம் எலிமினேஷனில் இருந்து தப்பிக்க முடியும் இந்த நிலையில் இன்னும் ஆறு போட்டியாளர்கள் கதை சொல்ல வேண்டியது இருக்கிறது.

வழக்கமான சம்பிரதாயம்
பிக் பாஸ் ஆறாவது சீசனில் தற்போது கதை சொல்லும் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்கள் தங்களுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத கதைகளை சக போட்டியாளர்களிடம் கூறி அவர்கள் அந்த கதை கூறுவதற்கு வாய்ப்பு அளித்தால் தான் அடுத்த வாரம் எலிமினேஷனில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று பிக் பாஸ் சலுகை கொடுத்து இருக்கிறது. வழக்கமாக ஒவ்வொரு சீசனிலும் இந்த கதை சொல்லும் டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

செம பிளான் தான்
கதை சொல்லும் டாஸ்க் பெரிய அளவில் இழுத்துக் கொண்டிருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தாலும் போட்டியாளர்கள் ஒரு சிலரை மட்டும் டார்கெட் செய்து கதை சொல்ல விடாமல் தடுத்து அவர்களை அடுத்த வாரம் எலிமினேஷனில் இருந்து காப்பாற்ற கூடாது என்று பிளான் செய்து பண்ணி செயல்பட்டு வருவதாக தெரிகிறது. மொத்தம் 21 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் பிக் பாஸ் அவர்களில் எட்டு பேரை மட்டும் தான் அடுத்த வார நாமினேஷனில் இருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று கூறி இருக்கின்றது.

போட்டியாளர்களின் வில்லத்தனம்
இந்த நிலையில் இதுவரைக்கும் ஆறு போட்டியாளர்களின் கதைகள் முழுமையாக கேட்கப்பட்டிருக்கிறது. இன்னும் இரண்டு போட்டியாளர்களின் கதைகள் மட்டும் தான் முழுமையாக கேட்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் இன்னும் கதை சொல்ல தொடங்காத போட்டியாளர்கள் ஆறு பேர் இருக்கின்றனர் .இதனால் இந்த ஆறு பேரில் யார் அந்த இரண்டு போட்டியாளர்கள் என்று போட்டி போட்டு கதைகளை கூறி வருகிறார்கள். அதே நேரத்தில் சக போட்டியாளர்கள் இவர்களை விடக்கூடாது என்று வேற லெவலில் யோசித்து கதை சொல்வதற்கு தொடங்குவதற்கு முன்பே பட்டனை அழுத்தி அவர்களை வெளியேற்றி வருகிறார்கள்.

அந்த இருவர் யார்
இன்றைய ப்ரோமோவில் முதலில் சாந்தி மாஸ்டர் தன்னுடைய அம்மாவை குறித்து பேசுகிறார். ஆனால் அந்த கதையை கேட்க விடாமல் போட்டியாளர்கள் பட்டனை டக்கு டக்குவென்று அழுத்தி விடுகிறார்கள். அவரை தொடர்ந்து ரட்சிதா அவரை தொடர்ந்து விக்ரம் என போட்டியாளர்கள் சக போட்டியாளர்கள் கதை சொல்ல முடியாமல் தடுப்பதில் தான் குறியாக இருக்கின்றனர். இதனால் கடைசி இரண்டு போட்டியாளர்கள் யார் என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு கூறி இருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications