பிக்பாஸ் அல்டிமேட்: சினேகனுக்கு மட்டும் அப்படி..ஜூலிக்கு இப்படியா..ஆரம்பிச்சிட்டாங்களா பாரபட்சத்தை
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் ப்ரோமோ வை பற்றி நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
ப்ரமோக்கள் மட்டுமே ஒளிபரப்பான நிலையில் இப்பவே பாரபட்சத்தை தொடங்கி விட்டார்கள் என்று ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தொடங்கப்படும் ஆர்மிகள்
பிக் பாஸ் நிகழ்ச்சியை போலவே பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் ரசிகர்களின் மத்தியில் தற்போது விருவிருப்பான ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டது போல, அதனால்தான் இந்த நிகழ்ச்சிக்கான ப்ரமோ வெளியானதும், போட்டியாளர்களுக்கு ஆர்மி அதிவேகமாக தொடங்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ரசிகர்களும் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்கள் வருவார்களா என்று ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டு அவர்களுடைய பெயரில் ஆர்மிகளை தொடங்க தொடங்கிவிட்டார்கள்.

24மணி நேரமும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி
அதுமட்டுமல்லாமல் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களின் மறுபிரவேசம் என்ன மாதிரி இருக்கும் என்பது அனைவருடைய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. ஒவ்வொரு சீசனிலும் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்திய போட்டியாளர்களை பார்த்து இந்த போட்டியில் அழைக்கப்பட்டு நிகழ்ச்சியில் களமிறக்கி இருப்பதால் இங்கே சண்டை சச்சரவும், கலவரத்துக்கும் பஞ்சமில்லாமல் இருக்கும் என்பது அனைவருடைய எதிர்பார்ப்பாக இருந்தாலும், இருபத்தி நான்கு மணி நேரமும் ஒளிபரப்பாகும் என்பதால் இங்கு அதிகமாக கட்டிங், எடிட்டிங் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்களின் மனக்குறை
பிக்பாஸ் அல்டிமேட் தொடங்க இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் ஒவ்வொரு ப்ரமோக்களும் ரசிகர்களின் மத்தியில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் முதல் நாளில் சினேகனுக்காக ஒளிபரப்பான ப்ரமோவில் அதிகமான வரவேற்பு மட்டுமல்லாமல் பில்டப்பும் கொடுக்கப்பட்டது. ஆனால் இதனை தொடர்ந்து நேற்று ஜூலியின் ப்ரோமோவில் அந்த அளவில் எந்த ஒரு எதிர்பார்ப்பையும் வைக்கவில்லை என்பது ஜூலியும் ரசிகர்களன் மனக்குறையாக இருந்து வருகிறது. அதனால் சமூக வலைத்தளத்தில் ஜூலியின் ரசிகர்கள், இது என்ன இப்போதே பாரபட்சத்தை தொடங்கி விட்டார்களா?? என்று போர்க்கொடி தூக்கி வருகிறார்கள்.

ஜூலி ரசிகர்களின் கருத்து
சினேகன் அறிமுகமான ப்ரமோ மட்டும் புகழ் தீனா வச்சி க்ளு எல்லாம் வேற லெவல் ரெடி பண்ணி இருந்தனர். ஆனால் ஜூலிக்கு மட்டும் ஃகேஸ் என்கிற ஒரு பிச்சரோடு தொடங்கிவிட்டார்கள். இப்பவே ஆரம்பிச்சுட்டாங்கலா பாரபட்சத்தை என ரசிகர்கள் கேள்வியை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் சினேகன் ப்ரமோவில் பிக்பாஸ் காட்சிகள் எதுவும் இல்லை. ஆனால் ஜூலிக்கு மட்டும் ட்ரோல் செய்யப்பட்ட காட்சிகள் இது எங்களுக்கு பிடிக்கவில்லை என்று ஜூலியின் ரசிகர்கள் கூறியிருக்கின்றனர்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
3 தொகுதிகள்.. அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்!












Click it and Unblock the Notifications