மீனம்பாக்கத்தில் ஜெட் விமானத்தையே குப்பை போல இழுத்து சென்று வீசிய மழை வெள்ளம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மழை வெள்ளத்தால், மீனம்பாக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்ப்ஸ்ட்ரீம் விமானம், பல அடி தூரம் இழுத்துச்செல்லப்பட்ட அதிர்ச்சி புகைப்படம், வெள்ளத்தின் கோர தாண்டவத்தை உலகுக்கு உணர்த்துவதாக உள்ளது.

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வெள்ள நீர் புகுந்ததால், விமான நிலையம் வரும் 6ம் தேதிவரை மூடப்பட்டுள்ளது. அரக்கோணத்திலுள்ள, விமானப்படை விமான தளத்தில் இருந்து சில விமானங்கள் இயக்கப்படுகின்றன.

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கல்ப்ஸ்டீம் நிறுவனத்துக்கு சொந்தமான, ஜெட் விமானம், வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு, குப்பை போல ஓரிடத்தில் தள்ளப்பட்டுள்ளது. இந்த காட்சி காமிராவில் கிளிக் ஆகியுள்ளது.
More From
-
வேலூரை மொத்தமாக நனைத்த கோடை மழை.. மதியம் வரைக்கும் 104 டிகிரி வெயில்.. மாலையில் கனமழை! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன்












Click it and Unblock the Notifications