Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காற்றோட்டமாக அமர்ந்திருக்கும் ஷிவானி... கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல பலனு இருக்கும் தொடை அழகை காட்டி ரசிகர்களை பரவசம் அடைய வைத்திருக்கும் ஷிவானியின் லேட்டஸ்ட் தரிசனத்தை கண் இமைக்காமல் ரசிகர்கள் ரசிக்கிறார்களாம்.
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத பேரழகியாக இவர் உட்கார்ந்து இருக்கும் அழகை பார்த்து உச்சுக் கொட்டி வருகிறார்கள்.

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு போனாலும் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் பாசத்தை பிழிகிறார்கள்.

அப்போ ரம்பா.. இப்போ ஷிவானி

அப்போ ரம்பா.. இப்போ ஷிவானி

தொடையழகி ரம்பாவையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு தனது அழகால் தனது ரசிகர்களை தலை நிமிர முடியாதபடி,குனிந்தபடியே பார்க்கும் வண்ணம் கட்டிப் போட்டுள்ளார் ஷிவானி. தம்மாத்தூண்டு டவுசரில் தங்களது தலைவியை பார்த்த ரசிகர்களும் தலை கால் புரியாமல் தவித்து வருகின்றனர்." போட்ட போட்டோ வீக் எண்டு".. "இந்த அலப்பறைக்கு இல்லையா சார் ஒரு எண்டு".. என்று புலம்பியும் வருகின்றனர்.

செம பிஸி தான்

செம பிஸி தான்

வாரம் முழுவதும் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறாரோ! இல்லையோ?போட்டோ சூட்டில் இரவும் பகல் பாராமல் பிஸியா தான் இருந்து வருகிறார் என்பதை தினசரி இவர் போட்டோ அப்லோடு செய்வதை வைத்து தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு போட்டோசூட் செய்யும் செலிபிரிட்டிகள் கூடவே நடமாடும் பியூட்டி பார்லர் ஒன்றையும் வைத்திருப்பார்கள். இருந்தாலும் நேரடியாக பியூட்டி பார்லருக்கு சென்று தனது அழகுக்கு மேலும் மெருகேற்றினாள்தான் திருப்தியாக இருக்கும் என நினைத்தாரோ! என்னவோ? நேரடியாகவே பியூட்டி பார்லருக்கு சென்று விட்டார் ஷிவானி.

அங்க போய் உட்கார்ந்து இருக்கீங்க

அங்க போய் உட்கார்ந்து இருக்கீங்க

பொதுவாக போட்டோஷுட்டில் தாராளமாக (முகத்தை)..காட்டும் ஷிவானி,கொரணா நடைமுறைகள் அமலில் இருப்பதால் அழகு நிலையங்களுக்குள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பார்கள் போல, அதனால் மேலே (முகத்தை)...மட்டும் மறைத்துக்கொண்டு குட்டி டவுசரை மட்டும் போட்டுக்கிட்டு தன் மொபைலையே டெம்பரவரி கேமராமேனாக மாற்றி பியூட்டி பார்லருக்கு உள்ளேயே ஒரு மினி கிளிக் கிளிக்கியுள்ளார். எதை நினைத்து இந்த ஃபோட்டோ எடுத்தாரோ என்று தெரியவில்லை! ஆனால் பார்ப்பவர்களுக்கு சற்று கிளுகிளுப்பூட்டும் வண்ணமே போட்டோ இருக்கிறது.

என்னது அதை கழட்டனுமா?

என்னது அதை கழட்டனுமா?

ஷிவானி அவர்கள் போட்டோ அப்லோட் செய்யும் பொழுதெல்லாம் இவரது முக அழகை மட்டுமே பார்த்து ரசிப்பது போல் சில ரசிகர்கள் மாஸ்க்க கழட்டுங்க என்று முகத்தைப் பார்க்க ஆசைப்படுவது போல் கேட்பதுதான் பெரிய காமெடியாக உள்ளது.'ரைட்டு வண்டி பட்டி டிங்கரிங் பார்க்க ஒர்க்ஷாப் போயிருக்கு,இனி வரும் வாரங்களில் வண்டி ஜம்முனு வரும்' என்று குறும்பாக கலாய்த்தும் வருகின்றனர். அதிலும் ஒரு ரசிகர் ஒரு படி மேலே சென்று ஷிவானி உயரமாக இருப்பதன் ரகசியத்தை தான் கண்டுபிடித்து விட்டதாகவும் அதற்கு காரணம் அவருடைய நீளமான கால்கள் தான் என்றும் கமெண்ட் செய்து வருகிறார்.

பழசை மறக்கலங்க

பழசை மறக்கலங்க

என்னதான் சீரியலில் ஆரம்பித்து, பிக்பாஸில் பிரபலமாகி, தற்பொழுது பெரிய திரை வரை சென்றிருந்தாலும்..தன்னை ஏற்றிவிட்ட ஏணியாக இருந்த இன்ஸ்டாகிராம் ரசிகர்களை ஏமாற்றாமல்,தினம் ஒரு போட்டோ போட வேண்டும் என்ற ஆர்வத்தில் பியூட்டி பார்லரில் போட்டோ எடுத்துக் கொண்டதெல்லாம் சரிதான்,ஆனால் எப்பொழுதும் ஷிவானி அவர்களின் போட்டோவில் இருக்கும் ஒரு நளினமும்,கிக்கும் ,மிஸ் ஆகுவதாகவே அவருடைய ரசிகர்கள் ஃபீல் பண்ணுகின்றனர்.

அப்டேட் கிடைக்குமா மேடம்

அப்டேட் கிடைக்குமா மேடம்

ஏற்கனவே ஷிவானிகென்று ஒரு பெரிய ரசிகர் கூட்டம் சமூக வலைதளங்களில் இருக்கிறது. தற்போது இவர் மல்டி ஸ்டார் படமான கமலஹாசனின் 'விக்ரம்'படத்தில் வேறு நடித்து வருகிறார்.இதனால் அவர்களது ரசிகர்களும் இவர் போஸ்ட் போட்டதும் இந்த படம் குறித்து ஏதேனும் அப்டேட் வருமா என்று காத்திருக்கின்றனர். அதுமட்டுமன்றி கமெண்ட் பாக்ஸ் களில் தொடர்ந்து கேட்கவும் ஆரம்பித்துவிட்டனர்.ஷிவானியும் பாவம்தான் எத்தனை பேர் ஆர்வத்தை தான் அவரால் ஈடு செய்ய முடியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+