பாவாடை தாவணியில் பவ்யமாக மாறிய விஜே பார்வதி...அசந்து போன ரசிகர்கள்
சென்னை: பட்டுப்பாவாடை தாவணியில் பக்குவமாக கேப்ஷன் கொடுத்த விஜே பார்வதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
வழக்கம் போல பெரிய கண்ணாடியில் இவருடைய கெத்தான போஸ் பார்த்து ரசிகர்கள் அசந்து போயிருக்கிறார்கள்.
திருக்கார்த்திகை வாழ்த்துக்களை சொல்லி ரசிகர்களிடம் வாழ்த்துக்களை பெற்றிருக்கிறார் விஜே பார்வதி.

திடீர் அழகு
மினி பட்ஜெட் 'மியா கலிப்பா' விஜே பார்வதியோட டிரான்ஸ்ஃபர் மேசன் பார்த்து அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, நெட்டிசன்களும் 'என்னம்மா...? திடீர்னு.. அழகா..! இருக்கிறீங்க..?!!என்று ஆச்சரியத்தில் அவரது ட்ரெடிஷனல் கெட்டப்பை புகழ்ந்து வருகின்றனர். மாடர்ன் ட்ரெஸ்ஸில் பார்த்து பழகிய பார்வதியின் கார்த்திகை ஸ்பெஷலாக.. பாவாடை தாவணியிலிருக்கும் ஸ்டில்கள் கொஞ்சம் மிரட்டலாக தான் இருக்கிறது.

அசால்டாக கேள்வி கேட்கும் திறமை
மதுரை வானொலி நிலையத்தில் ஆர்ஜேவாக தன் மீடியா வாழ்க்கையை துவங்கிய பார்வதி, தன்னுடைய கலகலப்பான பேச்சினால் தனியார் யூடியூப் சேனலில் விஜேவாக பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார். பொதுவாக டீன்ஏஜ் பசங்களிடம் பெண்கள் கேட்பதற்கு கூச்சப்படும் கேள்விகளை, போகிற போக்கில் அசால்டாக பசங்களிடம் கேட்டு கலாய்ப்பது விஜே பார்வதியின் ஸ்டைல்.அதனாலேயே பல நெகட்டிவ் கமெண்ட்ஸ் மூலம் இவர் குறுகிய நாட்களில் செம ஃபேமஸ் ஆனார்.

சர்வைவரில் கலக்கிய பார்வதி
நன்கு பிரபலமான பிறகு இவர் பல நட்சத்திரங்களை நேர்காணல் செய்யும் வாய்ப்பை பெற்றார். அப்படி நேர்காணல் செய்யும் பொழுது ஒரு ஹீரோ இவரை ஆன்ட்டி என்று கலாய்க்க போய்.. அதுவே அனைவரும் இவரை ஆன்ட்டி என்று கலாய்ப்பதற்கு காரணமாக அமைந்து விட்டது. காஸ்ட்யூம் மற்றும் கான்செப்ட் காரணமாக சின்னத்திரை மியா கலிபா என இவரது ரசிகர்களால் அழைக்கப்படும் இவர்,ஜீ தமிழ் ன் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவான 'சர்வைவரில்' பங்குபெற்று ஒரு கலக்கு கலக்கி விட்டு வந்தார்.கேள்விகள் கேட்டும், பேசியே சின்ன விஷயத்தை பெரிய விஷயமாக்கும் பழக்கம் கொண்ட இவர்,சர்வைவர் நிகழ்ச்சியில் தனக்கு சரியான ரெஸ்பான்ஸ் இல்லை என்று கூறி வந்தார்.

தாவணி போட்ட தமிழ் பொண்ணு
எப்பொழுதும் செமி கிளாமராக மாடர்ன் காஸ்டியூமில் வலம் வரும் விஜே பார்வதி, கார்த்திகை திருநாள் அதுவுமாக யாரும் எதிர்பார்க்காத விதமாக தாவணியில் போட்டோக்களை போஸ்ட் செய்துள்ளார். அநேகமாக.. இவரது சமீபத்திய போஸ்ட்களில் நெகட்டிவ் கமெண்டுகளை குறைவாகப் பெற்று ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வரும் போஸ்ட் இதுவாகத்தான் இருக்க முடியும்...! அந்த அளவிற்கு இவரது பாவாடை தாவணி லுக்கை ஆஹா..! ஓகோ..! என்று இவரது ரசிகர்கள் புகழ்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர். "தாவணி போட்ட தமிழ் பொண்ணுனா தனி லுக்கு தானே"..
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications