தலைப் பொங்கலுக்கு மகாலட்சுமி வெளியிட்ட பதிவு..இந்த நேரத்திலும் இப்படியா பண்ணுவாங்க? ரசிகர்கள் கேள்வி
சென்னை: சின்னத்திரை நடிகை மகாலட்சுமி தற்போது பொங்கல் கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
சமீபத்தில் திருமணம் முடிந்திருந்த நிலையில் மகாலட்சுமிக்கு இதுதான் தலைப் பொங்கல்.
நடிகை மகாலட்சுமி தன்னுடைய தலை பொங்கலுக்கு வெளியிட்ட புகைப்படத்தில் அவர் வெளியிட்ட பதிவை குறித்து ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

ரசிகர்கள் வியந்து போன திருமணம்
சின்னத்திரை பிரபலமான மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்றாலும் சமூக வலைத்தளத்தில் இவர்களுடைய திருமணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எந்த பக்கம் திருப்பினாலும் இவர்களுடைய புகைப்படம் தான் வந்து கொண்டிருந்தது .90ஸ் கிட்ஸ்களின் பலருடைய மோட்டிவேஷன் ஆகவும் ஆறுதலாகவும் ரவீந்திரருடைய திருமணம் இருந்து வந்ததாக பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

மோட்டிவேஷன் ஆன திருமணம்
பலர் வயதாகி விட்டதே நமக்கு திருமணமாகவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தாலும் ரவீந்தர்க்கு மகாலட்சுமி கிடைத்தது போல தங்களுக்கும் ஒருநாள் திருமணம் முடியும் என்று இவர்களுடைய திருமண புகைப்படங்கள் மீம்ஸ்களில் கருத்து தெரிவித்து வந்தனர். மகாலட்சுமிக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் இவருடைய திடீர் திருமணம் பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும் இவர்களுக்கு வாழ்த்துக்கள் மட்டும் குறைந்தபாடில்லை. சமூக வலைத்தளத்தில் இவர்களுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக பல சேனல்கள் இவர்களை வலம் வந்தது.

நெகட்டிவ்வர்களை கண்டு கொள்வதே கிடையாது
தயாரிப்பாளர் ரவீந்தர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரிவ்யூ செய்து வருவதால் அவர் ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் பலருக்கும் பரீட்சையமானவர்தான். ஆரம்பம் முதலே அவரைப் பற்றி அதிகமான நெகட்டிவ் கருத்துக்கள் வலம் வந்து கொண்டிருக்குமாம். அது எல்லாம் அவர் கண்டு கொண்டதே கிடையாது. தற்போது கூட இவர் உடலளவில் தனக்கு சம்பந்தம் இல்லாத பெண்ணை திருமணம் செய்து விட்டார் என்று பலரும் காண்டாகி கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் அதை எல்லாம் ஒரு துளி அளவு கூட இவரை பாதிக்கவில்லை என்று இவர் கூறியிருக்கிறார். அதே நேரத்தில் நீங்கள் கலாய்ப்பவர்கள் என்ன செய்தாலும் நாங்கள் அதை கண்டு கொள்ளாமல் எங்களுடைய பணியில் நாங்கள் சிறப்பாக இருப்போம் என்பதை இவர்கள் நிரூபித்து வருகிறார்கள்.

தலை பொங்கல்
ஏற்கனவே மகாலட்சுமி தன்னுடைய திடீர் திருமணத்திற்கு காரணம் தான் விரைவில் தலை தீபாவளி கொண்டாட வேண்டும் என்று தான் ஆசைப்பட்டதாகவும், அதனால் தான் அவர் அதற்கு விரைவில் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது அவருடைய திருமணத்திற்கு பிறகு வரும் முதல் பொங்கல் இது அதனால் தலை தீபாவளியை போலவே தலைப் பொங்கலையும் மகாலட்சுமி மிகுந்த ஆர்வத்தோடு கொண்டாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர் .இந்த நிலையில் தன்னுடைய பொங்கல் நல்வாழ்த்துக்கள் கூறி வெளியிட்ட புகைப்படத்திலும் அவர் வழக்கமாக செய்து வரும் ஆடைகள் மற்றும் அணிகலன்கள் குறித்து விளம்பரம் செய்யும் நோக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதை குறித்து நெட்டிசன்கள் பல்வேறு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
"பாரதிராஜாவை போலவே... கடைசி நாட்களில் அமைதியாக வலியை சுமந்த மணிவண்ணன்!" சோக கதை -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
வாழ்க்கையை கெடுத்த "வதந்தி”.. இப்போ கஷ்டப்படுறேன்.. கண்ணீருடன் உதவி கேட்ட பாவா லட்சுமணன்! -
சிறகடிக்க ஆசை: மனோஜ் சொன்னதை கேட்டு கோபப்பட்ட விஜயா.. உயிரை பணயம் வைக்கும் முத்து! கதையே மாறிப்போச்சு -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
"கொலை மிரட்டல்... பாலியல் வன்கொடுமை மிரட்டல்... திரையுலகை அதிரவைத்த நடிகை பார்வதி பரபரப்பு பேச்சு -
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
நந்தனாவை சேரில் இருந்து விரட்டி.. உடனே ராதிகா கும்பிட்டு.. பாரதிராஜா இறுதிச் சடங்கில் என்ன நடந்தது -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்!












Click it and Unblock the Notifications