ஆச்சரியம், ஆனால் உண்மை! பைக் மீது மோதியதால் உயிர் தப்பிய கேரள சிறுவன்... எப்படி தெரியுமா?
திருவனந்தபுரம்: கேரளாவில் சைக்கிள் மீது பைக் மோதியதால் தூக்கி வீசப்பட்ட சிறுவன் பின்னால் அதிவேகமாக வந்த பேருந்து மோதாமல் உயிர் தப்பினான்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தளிபரம்பா அருகே அமைந்து இருக்கிறது சொருக்காலா கிராமம். கடந்த 20 ஆம் தேதி மாலை 4 மணியளவில் இப்பகுதியில் உள்ள சாலையை சிறுவன் ஒருவன் தனது சைக்கிளை ஓட்டியபடி கடந்து செல்ல முயற்சித்தான்.

அப்போது அவ்வழியே வேகமாக வந்த பைக் சிறுவனின் சைக்கிள் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அந்த சிறுவன் சாலையின் மறுபுறத்தில்போய் விழுந்தான். அவன் ஓட்டி வந்த சைக்கிள் பைக் மோதிய வேகத்தில் சுக்கு நூறாக நொறுங்கி விழுந்தது. அடுத்த நொடியே பின்னால் அதிக வேகமாக வந்த சிவப்பு நிற பேருந்து அந்த சைக்கிளின் மீது ஏறிச்சென்றது
ஆனால், தூக்கி வீசப்பட்ட சிறுவன் எந்த காயமும் இன்றி உடனடியாக எழுந்து நின்றான். அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான இந்த பதைபதைக்க வைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இந்த வீடியோவை பார்த்த பலர் ஒருவேளை சிறுவன் மீது பைக் மோதாவிட்டால், பின்னால் வந்த பேருந்து மோதி இருக்கும் என கருத்திட்டு வருகின்றனர்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications