தமிழக அணு உலைகளின் கசிவுகளை கண்காணிக்க கோபுரங்கள் : இலங்கை அறிவிப்பு
கொழும்பு: தமிழகத்தின் கல்பாக்கம், கூடங்குளம் அணு உலைகளில் இருந்து ஏற்படும் அணுக் கசிவை கண்டுபிடிக்க கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும் என்று இலங்கை மின்சாரத்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கொழும்பில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
இலங்கையில் அணு தொழில் நுட்பத்தை மேம்படுத்துவதற்கு உதவ இந்தியா முன்வந்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளும் இந்த விஷயத்தில் உதவ முன்வந்துள்ளன. எந்த நாட்டிட மிருந்தும் அணு தொழில்நுட்ப உதவியை பெற நாங்கள் தயாராக இருக்கிறோம்..
விவசாயம், கைத்தொழில், தொழில் நுட்பம் ஆகிய துறைகளுக்கும் அணு தொழில்நுட்பத்தை விரிவாக்கத் திட்ட மிட்டுள்ளோம். இதற்காகஅணுசக்தி அதிகார சபையின் சட்டத்தை திருத்த முடிவு செய்ய உள்ளோம்.
இந்தியாவிலுள்ள அணு உலைகளில் இருந்து ஏதும் கசிவு ஏற்பட்டால் அது குறித்து முன்கூட்டி அறிய முன்னெச்சரிக்கை கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணித்து வருகிறோம். சர்வதேச அணு சக்தி ஒப்பந்தத்தின்படி இந்தியா இலங்கைக்கு உதவ வேண்டும். இது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது, இந்தியா உதவினாலும் இல்லாவிட்டாலும் எமது மக்களை பாதுகாக்க நாங்கள் நட வடிக்கை எடுப்போம் என்றார் அவர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications