இலங்கை ராணுவத்தில் 109 தமிழ்ப் பெண்கள் இணைந்தனர்- ஆயுதப் பயிற்சி அளிப்பது தொடர்பாக குழப்பம்
Subscribe to Oneindia Tamil
கிளிநொச்சி: இலங்கை ராணுவத்தில் 109 தமிழ்ப் பெண்கள் நேற்று இணைக்கப்பட்டிருக்கின்றனர். இருப்பினும் இவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பது தொடர்பாக கிளிநொசி ராணுவ தளபதி தெளிவான கருத்தை தெரிவிக்காததால் குழப்பமான நிலை ஏற்பட்டது.
கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தில் 109 தம்ழ்ப் பெண்கள் இலங்கை ராணுவத்தில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் பெற்றோரால் ஒப்படைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அப்போது பேசிய கிளிநொச்சி பிராந்திய ராணுவ தளபதி உதய பெரோரா, தமிழ்ப் பெண்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப்படாது. கிளிநொச்சி பகுதியிலேயே பணியில் ஈடுபடுத்துவர் என்று கூறினார்.
பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ராணுவத்தில் இணைந்துவிட்டாலே ஆயுதப் பயிற்சி கொடுக்கப்படுவது வழக்கம் என்று கூறினார். இதனால் அங்கு குழப்பமான ஒரு சூழ்நிலை ஏற்பட்டது.
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications