இன்றைய சிம்மம் ராசிபலன் (Simmam Rasi Palan Today) - அக்டோபர் 07, 2026 புதன்கிழமை

சிம்ம ராசிக்கார அன்பர்களே, உங்களுக்கு இன்றைய தினம் எப்படி இருக்கும்? இன்றைய தினத்தில் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறுமா? இன்று உங்களின் பலம், பலவீனம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இப்பொழுது பார்க்கலாம்.

சிம்மம்ராசி பலன்

சிம்மராசி அன்பர்களே! இன்று யோக பலன்கள் கூடி வரும் நாள். புனித நதிகளில் நீராடும் வாய்ப்புக்கு கிட்டும். குடும்பத்தில் சௌகரியங்கள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்னியோன்யம் ஏற்பட்டு குதூகலம் உண்டாகும். குழந்தைகளும் பெற்றோர்களின் மனம் அறிந்து நடந்து கொள்வார்கள். குலதெய்வத்தின் அருளால் நல்லது நடக்கும். சிவ தரிசனம் கிட்டும். தொழில் ஆதாயங்கள் பெருகும். கையில் தாராளமாக பணப்புழக்கம் ஏற்படும்.


மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யோகம் கை கூடி வரும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வியாபார லாபம் பெருகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சேமலாபங்கள் அதிகரிக்கும்.

இன்று உங்கள் பலம்:

வெளிநாட்டு நண்பரின் உதவி உங்களுக்கு துணையாக இருக்கும். வங்கியில் இருக்கும் பணம் மனத்துணிவை கொடுக்கும்.

இன்று உங்கள் பலவீனம்:

பிள்ளைகளின் போக்கு மனச் சங்கடத்தை உண்டாக்கும். லாபத்தை சேமிப்பாக மாற்றுவதில் சிரமப்படுவீர்கள்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1 கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனம் தேவை.

2 சாலையில் கார் ஓட்டும் போது அக்கம் பக்கம் பார்க்க கூடாது.

3 இரவு நேர பயணங்கள் தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட எண்: 1,6

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு.

வணங்க வேண்டிய தெய்வம்: யோக நரசிம்மர்.

தேதி 20 - புரட்டாசி - பராபவ வருடம் புதன்
நாள் புதன்
திதி துவாதசி (up to 11:17 pm) திரயோதசி (up to October 08, 10:16 pm)
நட்சத்திரம் மகம் (up to 9:40 pm) பூரம் (up to October 08,9:20 pm)
யோகம் சித்த-அமிர்த யோகம்
நல்ல நேரம் 9:15 - 10:15 am / 4:45 - 5:45 pm
கௌரி நல்ல நேரம் 10:45 - 11:45 am / 6:30 - 7:30 pm
இராகு காலம் மதியம் 12.00 - 1.30
எமகண்டம் காலை 7.30 - 9.00
குளிகை காலை 10.30 - 12.00
சூலம் வடக்கு
பரிகாரம் பால்
சந்திராஷ்டமம் உத்திராடம், திருவோணம்
சூரியோதயம் 6:02 AM
சூரிய அஸ்தமனம் 5:51 PM
சந்திரோதயம் Oct 07 2:51 AM
சந்திர அஸ்தமனம் Oct 07 3:36 PM
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+