ரூ8,925 கோடி மதிப்பிலான ரூ1,000 நோட்டுகள் திரும்பி வரவில்லை: ரிசர்வ் வங்கி
ரூ8,925 கோடி மதிப்பிலான ரூ1,000 நோட்டுகள் திரும்பி வரவில்லை என்கிறது ரிசர்வ் வங்கி.
மும்பை: பணமதிப்பிழப்புக்கு பின்னர் 8.9 கோடி ரூ1,000 நோட்டுகள் திரும்பி வரவில்லை என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து செல்லாத ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் ஒப்படைக்கப்பட்டன.
வங்கிகளில் பணம் எடுப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பின்னர் ரூ2,000 நோட்டுகள், ரூ500 புதிய நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது ரூ200 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ரிசர்வ் வங்கி ஆண்டறிக்கை
பணமதிப்பிழக்குப் பிந்தைய ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை இன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

99% நோட்டுகள்
பணமதிப்பிழப்பைத் தொடர்ந்து 99% ரூ1000, ரூ500 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. ரூ15.28 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் திரும்ப வந்துள்ளன. மொத்தம் வரவேண்டியது ரூ15.44 லட்சம் கோடியாகும்.

ரூ1,000 நோட்டுகள்
அதே நேரத்தில் ரூ1,000 நோட்டுகள் அதாவது ரூ8,925 கோடி பணம் திரும்பி வரவில்லை. மொத்தம் 670 கோடி ரூ.1000 நோட்டுகள். ஒட்டுமொத்த மதிப்பீட்டில் 1.3% ரூ1,000 நோட்டுகள் திரும்பி வரவில்லை.

76 லட்சம் போலி நோட்டுகள்
பணமதிப்பிழப்புக்கு பின் வந்த ரூபாய் நோட்டுகளில் 7.62 லட்சம் போலியானவை. 2016-17 ஆம் ஆண்டில் ரூ7,965 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. இதில் பெரும்பகுதி புதிய ரூ500, ரூ2,000 நோட்டுகள்தான்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications