யாழ்ப்பாணம் வேலணை சாட்டி மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: யாழ்ப்பாணம் வேலணை சாட்டி மாதா ஆலய வருடாந்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வியாழக்கிழமை துவங்கிய திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.
இலங்கையின் யாழ்பாணம் தீவுப்பகுதியில் உள்ள வேலணை பிரதேசத்தில் அமைந்துள்ளது சாட்டி சித்தாந்திரை மாதா ஆலயம். அந்த ஆலயத்தின் வருடாந்திர திருவிழா நேற்று துவங்கியது. நேற்று மாலை 4:00 மணிக்கு திருவிழா நிகழ்ச்சிகள் தொடங்கின. பிரார்த்தனைக்கு பிறகு கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து ஜெபமும், திருப்பலிப் பூசையும் நடந்தது. இறுதியில் திருச்சொரூப பவனி நடைபெற்றது.இந்தத் திருவிழா வரும் 15ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்களுக்கு நடைபெறும். திருவிழா வழிபாடுகளில் வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் பேசும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட தென்பகுதி வாழ் சிங்கள கிறிஸ்தவர்களும் கலந்து கொள்வார்கள்.
மன்னாரில் உள்ள மடு ஆலயத்தை பெரியமடு ஆலயம் என்றும், இதனை சின்னமடு ஆலயம் என்றும் அழைப்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!













Click it and Unblock the Notifications