என் ரவுண்டு முடிந்தது.. இனி விஜயகாந்த்தான் கோர்ட்டுக்கு அலைவார்- நாஞ்சில் சம்பத்
Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல் கோர்ட்டில் சம்பத் மீது முதல்வரை அவதூறாகப் பேசியதாக 2 வழக்குகள் நிலுவையில் இருந்தன. அவை நேற்று வாபஸ் பெறப்பட்டன.
இதற்காக நேற்று சம்பத் கோர்ட்டில் ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், என் மீது போடப்பட்ட, 48 அவதூறு வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டுள்ளன. இனி, விஜயகாந்த் தான் கோர்ட்டிற்கு வருவார்.
லோக்சபா தேர்தலில், அதிமுக அதிக இடம் பெறும். தேவகவுடா, குஜ்ரால் போன்றவர்கள் பிரதமராகும் போது, எட்டு மொழி பேசக்கூடிய, ஒன்றரை கோடி கட்சி உறுப்பினர்களை கொண்ட தமிழக முதல்வர், ஏன் பிரதமராக முடியாது என்றார் சம்பத்.
More From
-
செய்யாறு தொகுதியின் தவெக வேட்பாளரானார் தூசி.கே.மோகன்! எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆக்ஷன்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? -
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக் -
Vijaykanth: திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக! விஜயகாந்த் கட்சியை விஜய் இப்படி பேசலாமா? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்?












Click it and Unblock the Notifications