இடிந்தகரை தலித் சமுதாய மக்கள் வாழும் பகுதிக்கு பிரபாகரன் நகர் என்று பெயர் சூட்டல்
Subscribe to Oneindia Tamil
இடிந்தகரை: இடிந்தகரையில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் வாழும் பகுதிக்கு பிரபாகரன் நகர் என்று பெயர்சூட்டப்பட்டிருப்பதாக கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை சண்டாள ஜாதிகள், சங்கர ஜாதிகள் என்ற பெயர்களில் இந்து மதத்திலிருந்து விலக்கி வைத்து, அவர்கள் வாழ்விடங்களையும் தனிமைப்படுத்தியது மனுதர்மம்.
இதனால் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கிராமங்கள் ‘ஊர்' என்றும், ‘சேரி' என்றும் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டிருப்பதைக் காண முடியும்.
இடிந்தகரையில் உள்ள தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் வாழும் பகுதியை "பிரபாகரன் நகர்" என்று பெயர் மாற்றம் செய்திருக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
More From
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications