சேலம்: மிட்நைட்டில் 80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த குடிகார காமவெறியன் கைது
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் அருகே 80 வயது மூதாட்டியை மிட்நைட்டில் குடிபோதையில் பலாத்காரம் செய்த காமவெறியனை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் தம்மம்பட்டி அருகே மல்லியகரை கோபாலபுரத்தில் 80 வயது மூதாட்டி செல்லம்மாள் நேற்று நள்ளிரவு உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து ஊரான வேப்பிலைக்கொட்டை கிராமத்தைச் சேர்ந்த காய்கறி வியாபரி பழனிவேல் குடி போதையில் செல்லம்மாளை பலாத்காரம் செய்திருக்கிறார்.
இதில் செல்லம்மாள் மிகவும் கவலைக்கிடமானார். தகவல் அறிந்த பக்கத்து வீட்டார் சேலம் அரசு மருத்துவமனையில் செல்லம்மாளை அனுமதித்தனர்.இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் பழனிவேலை இன்று கைது செய்து ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
More From
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications