சென்னைப் பல்கலைக் கழகம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு"> மற்றும் பட்டயப் (diplomacourses) ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு"> படிப்புகளும் சென்னைப் பல்கலைக் கழகத்தின பல்வேறு வளாகங்களிலும், இணைக்கப்பட்டகல்லூரிகளிலும் நடத்தப்பட்டு வருகின்றன.
சென்னைப் பல்கலைக் கழகம் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளில் மொத்தம் பட்ட மேற்படிப்புஉள்பட 225 பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன.
இவற்றின் மூலம் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பட்டதாரிகளாகின்றனர். இந்தியாவில்இருப்பவர்கள் மட்டுமல்ல வெளிநாட்டினர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பயில்கின்றனர்.
மாணவர் ஆலோசனை மையம்
சென்னைப் பல்கலைக் கழகத்தில் மாணவர் ஆலோசனை மையம் (student counselling centre) ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">செயல்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இங்கிலாந்துக்குப் படிக்கச் செல்லும் மாணவர்களின்வசதிக்காக 1909-ம் ஆண்டு இந்த மையம் தொடங்கப்பட்டது.
மாணவர்களுக்கு வழிகாட்டும் மையமாகச் செயல்பட்ட இம் மையத்தின் பணி, சுதந்திரத்துக்குப் பிறகு மேலும்விரிவடைந்து இந்தியாவில் உள்ள மற்ற பல்கலைக் கழகங்கள், வெளிநாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்கள்ஆகியவற்றில் கற்றுத் தரப்படும் பாடங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் திரட்டித் தரும் பணியைச் செய்துவருகிறது.
சுயவேலைவாய்ப்புப் பயிற்சி, பல்வேறு போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் போன்றவற்றுக்கும் இங்குபயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், சென்னைப் பல்கலைக் கழகத்தில் சேரவேண்டுமானால் இந்த மையத்தின்மூலமாகத்தான் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications