சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகள் மற்றும் அங்கு பயிற்றுவிக்கப்படும்பாடங்கள் விவரம்:
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சி.எஸ்.ஐ.எவார்ட் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி, மேல்ரோஸாபுரம் - 603 240.
பி.எஸ்ஸி.- கணிதம், நியூட்ரிஷன், புட்சர்வீஸ் மேனேஜ்மென்ட் அண்ட் டயடிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், மைக்ரோபயலாஜி.
பி.காம்.
அருண் கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செங்கம், திருவண்ணாமலை மாவட்டம்.
பி.எஸ்ஸி.- பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ்.
பி.பி.ஏ.
பி.காம்.
திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குறிஞ்சிப்பாடி - 607 302.
பி.எஸ்ஸி.- பயோ கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ், மைக்ரோ பயாலஜி.
பி.பி.ஏ.
பி.காம்.
பாரதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தாச்சூர், கள்ளக்குறிச்சி - 606 202.
பி.எஸ்ஸி.- கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி.
பி.காம்.
பி.பி.எம்.
ஜாமியா தாருல் இஸ்லாம் அரபிக் கல்லூரி, உமராபாத், வடஆர்க்காடு மாவட்டம் - 635 808.
அப்சல்-உல்-உலாமா (அரபி), முன்ஷி-இ-பேசில் (பெர்சியன்), அதிப்-இ-பேசில் (உருது).
பக்கியாதுஷ் சலிஹாத் அரபிக் கல்லூரி, வேலூர் - 632 004.
அப்சல்-உல்-உலாமா, முன்ஷி-இ-பேசில், அதிப்-இ-பேசில்.
தாருல் உலும் லத்தீப்யா அரபிக் கல்லூரி, வேலூர் - 632 004.
அப்சல்-உல்-உலாமா (அரபி), முன்ஷி-இ-பேசில் (பெர்சியன்), அதிப்-இ-பேசில் (உருது).
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications