சிட்னி ஒலிம்பிக்: எதிர்பார்ப்பு - ஜம்போ அணி - ஒரே பதக்கம் - ஏமாற்றம்
இந்த மில்லேனியத்தின் முதல் ஒலிம்பிக் போட்டியான சிட்னி 2000 ஒலிம்பிக் போட்டியில்இதுவரை கலந்து கொண்ட அணிகளிலேயே பெரிய அணியை இந்தியா அனுப்பிய--து. மொத்தம் 117பேர் (அதி-கா-ரி-கள் உள்-ப-ட) இதில் கலந்து கொண்-ட-னர்.
மொத்தம் உள்ள 31 விளையாட்டுப் பிரிவுகளில் 12 பிரிவுகளில் மட்டும் இந்தியா கலந்துகொண்-ட-து. குறிப்பாக பதக்கம் கிடைக்கும் என்று நம்பப்பட்-ட டென்னிஸ், ஹாக்கி, குத்துச்சண்டை,பளுதூக்குதல் ஆகிய பிரிவுகள் தவிர அதலெடிக்ஸ், பாட்மிண்டன், கு-தி--ரை-யேற்-றம், -ப-ட-குப் போட்-டி,துப்பாக்கிச் சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம் ஆகிய பிரிவுகளில் இந்தியாபோட்டியிட்-டது.
ஆனால், ப-ளு-தூக்-கு-த-லில் -பண்-க-ளுக்-கா-ன 69 கிலோ எடைப் பிரி-வில் கர்--னம் மல்-லேஸ்-வ-ரிவெண்-க-லப் பதக்-கம் வென்-றார். -சிட்-னி ஒலிம்-பிக்-கில் இந்-தி-யா-வுக்-குக் கிடைத்-த ஒரே பதக்-கம்அ-துதான் என்-ப-து கு-றிப்-பி-டத்-தக்-க-து.
-தங்-கம் வெல்-லும் என்-று எதிர்-பார்க்-கப்-பட்-ட இந்-தி-ய- ஹாக்-கி அணி 7-வ-து இடத்-தை-யே பெற்-ற--து.அ-து போல் டென்-னிஸ் போட்---டியில் ஒற்-றை-யர் மற்றும் இரட்-டை-யர் பிரி-வு-க-ளில் பதக்-கம் கிடைக்-கும்என்-று நம்-பப்-பட்-ட-து.
ஆனால், ஒற்-றை-யர்- பிரி-வில் லியாண்-டர் பயஸும், இரட்-டை--யர் பிரி--வில்- -லி-யாண்-டர் பயஸ்-மகேஷ்பூப-தி ஜோடி தொடக்-கச் சுற்-று-க-ளி-லே-யே தோற்-று வெளி-யே-றி--விட்-ட-னர்.
அதே-போல், குத்-துச்-சண்-டை--யில் பதக்-கம் வெல்--வார் என்-று நிச்-ச--ய-மா-கக் க-ரு-தப்-பட்-ட டிங்கோ சிங்மு-தல் சுற்-றி-லே-யே தோற்-று வெளி-யே-றி-னார். எதிர்-பா-ரா-த வித-மா-க கால் இ-று-தி-ச் சுற்-று வரைமுன்-னே-றி-ய மற்---றா-ரு குத்-துச்-சண்-டை வீரர் குர்-ச-ரண் சிங் மற்--றொ-ரு பதக்-க நம்-பிக்-கை-யைஊட்-டினார். ஆனால், அவ-ரும் கால்-இ-று-தி-யில் தோற்-று பதக்-க நம்-பிக்-கை-யை இழக்-கச் செய்-தார்.
-கு-றிப்-பி-டத்-தக்-க- மற்-றொ-ரு அம்-சம் துப்-பாக்-கிச் சு-டும் போட்--டி.யில் பெண்-க-ளுக்-கா-ன 10 மீட்-டர் ஏர்ரைபிள் பிரி-வில் இந்-தி-யா-வின் அஞ்-ச-லி வேத்-ப-தக் இ-று-திச் சுற்-றுக்-கு முன்-னே-றி-னார். ஒலிம்-பிக்போட்-டி.யில் துப்-பாக்-கிச் சு-டு-த-லில் இ-று-திச் சுற்-றுக்-கு முன்-னே-றி-ய மு-தல் -இந்-தி-ய வீராங்-க-னை என்-றபெ--ரு-மை-யை அவர் பெற்-றார்.
பெண்-க-ளுக்-கா-ன 400 மீட்-டர் ஓட்-டத்-தில் பீ-னா-மோள் அரை-யி-று-திக்-குத் த-கு-தி பெற்-றார். இப்போட்-டி.யில் அரை-யி-று-திக்-குத் த-கு-தி பெற்-ற 3-வ-து வீராங்-க-னை என்-ற பெ-ரு-மை-யை அவர்பெற்-றார். ஏற்-கெ-ன-வே பி.டி. உஷா. ஷைனி வில்-சன் ஆகி-யோ-ர் அந்-த பெ-ரு-மை-யைப்பெற்-றுள்-ள-னர்.
-மற்-ற-ப--டி. கு-றிப்-பி-டத்-தக்-க வகை-யில் இந்-தி-ய -வீ-ரர் மற்-றும் வீராங்-க-னை-க-ள் தங்-கள் திற-மை-யை-க்காட்-ட-வில்-லை. கு-தி--ரை-யேற்-றம், பட-குப் போட்டி, அத-லெ--டி.க்-ஸில் தொடர் ஓட்-டப் போட்--டிகள்,குண்-டு -எ-றி-தல், ஈட்--டி. எறி-தல், வட்-டு எறி-தல், நீச்-சல் -போன்-றவற்-றில் தொடக்-கச் சுற்-றி-லே-யேஇந்-தி-யர்-கள் தோற்-று வெளி-யே-றி-னர்.
இந்-த சிட்-னி ஒலிம்-பிக்-கில் ஒரே சிறப்-பு அம்-சம் ப-ளு-தூக்-கு-த-லில் கர்-னம் மல்-லேஸ்-வ-ரி வெண்-க-லப்பதக்-கம் வென்-ற-து--தான். -ஒ-ரே பதக்-கம்-தான் என்-றா-லும், அ-து தங்-கப் பதக்-கத்-துக்-கு ஈடா-ன-து என்ப-துகு-றிப்-பி-டத்-தக்-க-து.
ஒலிம்-பிக் போட்-டியில் பதக்-கம் வென்-ற ஒரே இந்-தி-யப் பெண். -ஒ-லிம்-பிக்-கில் -த-னி நபர் பிரி-வில்-ப-தக்-கம் வென்--ற மூன்-றா-வ-து நபர் என்-ற --ப-ரு-மையை-யும், சாத-னை-யை-யும் -பு-ரிந்-த-வர் கர்-னம்மல்-லேஸ்-வ-ரி. ப-தக்-கம் வென்ற ஒரே நாளில் இந்-தி-யா-வின் ஹீ-ரோ-வா-க உயர்ந்-தார்.
--ஹாக்-கி, டென்-னிஸ் போட்--டி.களில் பெ-ரும் ஏமாற்-றத்-தைச் சந்-தித்-த இந்-தி-யா-வுக்-கு ப-ளு-தூக்-கு-த-லில்வெண்-க-லப் பதக்-கத்-தை வென்--று தந்-து உல-க நா-டு-க-ளி--ட-யே இந்-தி-யா-வின் மானத்-தைக் காத்-த-வர்கர்-னம் மல்-லேஸ்-வ-ரி என்-றால் அ-து மிகை-யில்-லை.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications