என்னையே இலவசமாக தருகிறேன்-கருணாநிதி
மாவட்ட வாரியாக பதிவான வாக்குகள்
மாவட்ட வாரியாக பதிவான வாக்குகளின் விவரத்தை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜெயேந்திரர் மனுவை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற
நீதிபதி விலகல்
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு விசாரணையை தமிழத்தில் இருந்து வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி ஜெயேந்திரர் தாக்கல் செய்த மனுவை விசாரித்து வரும் உச்ச நீதிமன்ற டிவிசன் பெஞ்சில் இடம் பெற்றிருந்த நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா இந்த வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துவிட்டார்.
திமுக கூட்டணிக்கு 167 இடங்கள்: ஐபிஎன்-இந்து
தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகத் தெரிவிக்கின்றன.
திமுக அணிக்கு 150- டைம்ஸ் நவ் டிவி
நேற்று நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலின் இறுதியில், ஓட்டுப் போட்டு விட்டுத் திரும்பிய வாக்காளர்களிடம் டைம்ஸ் நவ் டிவி-ஹன்சா நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய எக்ஸிட் போல் முடிவுகளை அத் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று மீனாட்சி திருக்கல்யாணம் படு விமரிசையாக நடந்தேறியது.
திமுக செயலாளர் அதிமுகவினரால் படுகொலை
தர்மபுரி அருகே திமுக கிளைச் செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
காங்கிரஸ் பிரியாணி-100 பேருக்கு வாந்தி, பேதி
தேனி மாவட்டம் பெரியகுளம் காங்கிரஸ் எம்.பி. ஜே.எம். ஹாரூண் வழங்கிய முட்டை பிரியாணியைச் சாப்பிட்ட காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தேர்தல் ஏஜென்டுகள் அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட 100 பேருக்கு வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டது.
அமைச்சர் வீட்டில் பாமகவினர் பயங்கர தாக்குதல்
அதிமுக தொண்டர் கொலை-ராமதாஸ் மீது வழக்கு
தமிழக கல்வி அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வீட்டிற்குள் புகுந்த பாமகவினர் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் அமைச்சர் சண்முகம் காயமின்றித் தப்பிவிட்டார். ஆனால் அதிமுக தொண்டர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
ஆண்டிப்பட்டி ரகளை: சீமான் மீது 5 வழக்குகள்!
வாக்குச் சாவடிக்குள் புகுந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை சேதப்படுத்தியது தொடர்பாக ஆண்டிப்பட்டி தொகுதி திமுக வேட்பாளர் சீமான் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளில் தமிழகம் சாதனை
44 பேர் வெற்றி- மண்டலால் கிடைத்த பயன்
சிவில் சர்வீஸ் எனப்படும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். தேர்வுகளில் தமிழகத்தைச் சேர்ந்த 44 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
வாக்களிக்க முடியாமல் திரும்பி ரஜினி மகள்
82 வயதிலும் வீல்சேரில் வாக்களிக்க வந்த மூதாட்டியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் ஏமாற்றத்துடன் அவர் திரும்பிச் சென்றார்.
ஐஐடி, ஐஐஎம்: பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு
எதிர்ப்பவர்களை கண்டித்து ராமதாஸ் போராட்டம்
ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயர் கல்விக் கூடங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களைக் கண்டித்து நாளை போராட்டம் நடத்தப் போவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
மதிமுக நீக்கமா?: காங்கிரஸா கொக்கா
திமுக தலைவர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று மதிமுகவை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து நீக்குவது குறித்து ஓரிரு நாட்களில் விவரமாகத் தெரிவிப்பதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
புரட்சி தலைவியே வெல்வார்-வைகோ நம்பிக்கை
கலிங்கப்பட்டியில் தனது மகன் துரை வையாபுரி, தம்பி மகன் இந்திரஜித், மருமகன்கள் ஜெகதீஷ், ராஜசேகர் ஆகியோருடன் வந்து வாக்களித்தார் வைகோ.
ஓட்டுப் போடாத நரேஷ் குப்தா!
எல்லோரையும் சாப்பிடச் சொல்லி விட்டு, தான் சாப்பிடாத கதையாகி விட்டது தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவின் நிலை.
15 ஆண்டுகளில் அதிகபட்ச வாக்கு பதிவு
கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழக சட்டமன்றத் தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
11ம் தேதி ஓட்டு எண்ணிக்கை-பலத்த பாதுகாப்பு
நாளை மறுதினம் (11ம் தேதி) நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையையொட்டி தமிழகம் முழுவதும் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications