For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐக்கிய அரபு அமீரக தேசிய தினம்

By Staff
Google Oneindia Tamil News

UAE National Day
துபை: ஐக்கிய அரபு அமீரகத்தின் (United Arab Emirates) 36 ஆவது தேசிய தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
அனுஷரிக்கப்படுகிறது.

அமீரக தேசிய தினத்தையட்டி அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் முக்கிய கட்டிடங்கள் மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

அமீரக மக்கள் மட்டுமன்றி இந்தியர் உள்ளிட்ட வெளிநாட்டவர் பெரும்பாலோர் தங்களது வாகனங்களில் அமீரக தேசியக் கொடியை பறக்க விட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகம் 1971ம் ஆண்டு டிசம்பர் 2ம் நாள் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன் மற்றும் புஜைரா ஆகிய ஆறு மாகாணங்கள் இணைந்து உருவாக்கப்பட்டது. 1972ம் ஆண்டு ராசல் கைமா ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்தது.New-world-record-Flag-UAE

உலக சாதனை:

அமீரகத்தின் 36வது தேசிய நாள் கொண்டாட்டத்தையொட்டி உலக சாதனை ஒன்றும் நிகழ்த்தப்பட்டுள்ளது.

50,000 சதுரஅடி அளவுள்ள கொடி தயார் செய்யப்பட்டு ஹெலிகாப்டர் மூலமாக
அபுதாபியின் மேல் பரக்கவிடப்பட்டது.

இக்கொடியை சுமார் 20 கிலோ மீட்டருக்கு அப்பாலும் பார்க்க முடிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X