For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிலம் ஒதுக்கீட்டில் முறைகேடு: கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானன்ந்தனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரண

By Mathi
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரள மாநில முதல்வராக இருந்த போது நிலம் ஒதுகீட்டில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக லஞ்ச ஒழிப்புப் போலீசார் இன்று அச்சுதானந்தனிடம் விசாரணை நடத்தினர்.

2001-06ஆம் ஆண்டு முதல்வராக இருந்தபோது அச்சுதானந்தன், தமது உறவினர் சோமன் என்பவருக்கு சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கினார் என்பது புகார்.

இது தொடர்பாக 2-வது முறையாக அச்சுதானந்தனிடம் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் ஏற்கெனவே கோழிக்கோடு நீதிமன்றத்தில் முதல் கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் அச்சுதானந்தன் மீதான வழக்கில் அச்சுதானந்தனின் முன்னாள் செயலர் ஷீலா தாமஸ் உள்ளிட்ட 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த நிலம் ஒதுக்கீட்டை ரத்து செய்ய ஏற்கெனவே உம்மன்சாண்டி தலைமையிலான அமைச்சரவை முடிவும் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
A team of vigilance department officials Saturday arrived at the official residence of former Kerala chief minister VS Achuthanandan to quiz him on the controversial land transfer case, which occurred when he was chief minister during 2001-06. This is the second time that vigilance department officials are taking statements from the present leader of opposition in the Kerala assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X