உங்கள் சத்தான காலை உணவுக்கு தேவை இவைதான்!

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

ஒரு நாளின் மிக முக்கியமான உணவு என்பது காலை உணவு தான். இது பல தலைமுறைகளாக கூறப்பட்டு வரும் அறிவுரை. ஒரு சத்துள்ள காலை உணவு, அன்றைய நாள் முழுமைக்கும் உடலுக்கு தேவையான வலிமை அளிக்கிறது. காலை உணவு இயற்கையானதாகவும், அடிட்டிவ்ஸ், சர்க்கரை இல்லாததாகவும், கெட்டுப்போகாமல் இருக்க சேர்க்கப்படும் ப்ரிசர்வேட்டிவ்ஸ் இல்லாததாகவும் இருப்பதே சிறப்பாகும்.

தானியங்களில் புரதம், இரும்பு சத்து, நார்ச்சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளன. எனவே எந்த மாதிரி காலை உணவை நீங்கள் எடுத்துக் கொள்ளப்போகிறீர்கள்? தினமும் நீங்கள் ஆரோக்கியமான காலை உணவை எடுத்துக்கொள்வதை உறுதி செய்ய இதோ உள்ளது லிஸ்ட்.

Your checklist for a healthy breakfast is here!

இயற்கை மூலப்பொருட்கள்: இயற்கை மூலப்பொருட்கள் உள்ள உணவை காலையில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகமாக அடிட்டிவ்ஸ் உள்ள உணவையோ, சர்க்கரை மற்றும் ப்ரிசர்வேட்டிவ்ஸ் சேர்க்கப்பட்ட உணவையோ தவிர்க்கவும்.

தானியங்கள்: காலை உணவாக தானியங்கள் மற்றும் சிறுதானியங்களை எடுத்துக் கொள்வது நல்லது. அவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. சிறுதானியங்கள் ஆரோக்கியமானவை மட்டும் அல்ல பசியை கட்டுப்படுத்தவும் செய்யும்.

Your checklist for a healthy breakfast is here!

நட்ஸ்(nuts): ஜிம் செல்வோருக்கும் அதிகப்படியாக உடலுழைப்பை செலுத்துவோருக்கும், முந்திரி, பாதாம், நிலக்கடலை மற்றும் உலர்பழங்கள் சேர்க்கப்பட்ட உணவு சக்தியை கொடுக்க கூடியது.

பால்: காலை உணவுடன் ஒரு டம்ளர் பால் அவசியம். புரதம் மற்றும் கால்சியம் போன்ற பல்வேறு சத்துக்களை பால் வழங்குகிறது. காலையில் எந்த மாதிரி சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும். இவை அனைத்தும் நிறைந்துள்ள உணவை காலையில் உண்பது மிகவும் அவசியம்.

Your checklist for a healthy breakfast is here!

மன்னா ஹெல்த் மிக்ஸ்(Manna Health Mix) தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் நட்ஸ் உள்ளிட்ட அனைத்து இயற்கை மூலப்பொருட்களுடன் தயாரிக்கப்பட்டது. உங்கள் காலை உணவு தேவையை பூர்த்தி செய்யக் கூடியது. பாரம்பரிய மூலப்பொருட்களான ராகி, கம்பு, சோளம், பார்லி, கோதுமை, சிவப்பு அரிசி, பச்சை பயறு, பொறிகடலை, பாதாம், முந்திரி மற்றும் நிலக்கடலை இதில் உள்ளன.

Your checklist for a healthy breakfast is here!

நாளொன்றுக்கு இரு நேரங்கள் தலா ஒரு டம்ளர் மன்னா ஹெல்த் மிக்ஸ் குடித்தால் தினசரி தேவைக்கான புரதம், நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்து உங்களுக்கு கிடைத்துவிடும். தினசரி சத்துக்களை பெறுவதற்கு உங்கள் மொத்த குடும்பத்திற்குமான தீர்வு மன்னா ஹெல்த் மிக்ஸ்(Manna Health Mix). இதில் 100 சதவீதம் இயற்கை மூலப்பொருட்கள் உள்ளன. சர்க்கரை சேர்க்கப்படவில்லை.

5 best Breakfast food for healthy digestion | Boldsky

மன்னா ஹெல்த் மிக்ஸ்(Manna Health Mix) வெறும் சிற்றுண்டிக்கான பானம் கிடையாது. எப்போதெல்லாம் சாப்பாட்டை தவிர்க்கும் சூழல் வருகிறதோ அப்போதெல்லாம் மன்னா ஹெல்ஸ் மிக்ஸை பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிடவும். மூன்றே நிமிடத்தல் மன்னா ஹெல்த் மிக்ஸ் தயார் செய்யலாம்.

English summary
With protein, dietary fibre and micronutrients– you cannot ask for a better start to the day for you and your family! Go for Manna Health Mix.
Please Wait while comments are loading...