தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் சட்டசபை தேர்தல்? பாஜக நிர்வாகிகளிடம் பி.எல்.சந்தோஷ் சொன்ன தகவல்?
சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தல் நடந்தாலும் பாஜக நிர்வாகிகள் தயாராக இருக்க வேண்டும் என தமிழகத்தில் நடந்த கூட்டத்தில் கட்சியின் தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபை தேர்தல் சுற்றுப்பயணம் தொடர்பாக பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்து வருகிறது. இந்த கூட்டத்திற்கு பி.எல்.சந்தோஷ் தலைமை தாங்கி பேசி வருகிறார்.

அவர் நிர்வாகிகள் மத்தியில் என்ன பேசினார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் பேசுகையில், "தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றாலும் தயாராக இருக்க வேண்டும். ஏப்ரல் முதல் வாரத்தில் முதற்கட்ட தேர்தல் தொடங்கும்.
தொகுதி பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை விலகியது குறித்து யாரும் பேச வேண்டாம். அது குறித்தும் விவாதிக்க வேண்டாம். அதிமுகவில் இருந்து கூடுதல் தொகுதிகளை கேட்டிருக்கிறோம். எப்படியும் 20 சதவீதம் வரை தொகுதிகள் கிடைக்கும் என பி.எல்.சந்தோஷ் தெரிவித்துள்ளாராம்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இவர்? வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
தமிழகத்தின் 44 தனித்தொகுதிகளில் 90% வேட்பாளர்கள் தகுதி நீக்கம்? அர்ஜுன் சம்பத் பொதுநல வழக்கு -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
ஏழை மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தனியார் பள்ளிகளில் LKG முதல் இலவசம்.. ஹென்றி சொன்ன தேதியை பாருங்க -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications