அடுத்த திருமணம் இவங்களுக்கு தானா?? திருமணம் சீரியல் ஜோடியை கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை: தற்போது சின்னத்திரை நடிகர்கள் தொடர்ச்சியாக திடீர் திருமணம் செய்து வருகின்றனர்.
அடுத்தது இவர்கள்தான் என்று இப்போதே ரசிகர்கள் வாழ்த்துக்களை கூற ஆரம்பித்து விட்டார்கள்.
கலர்ஸ் டிவியில் திருமணம் சீரியல் ஜோடியிடம் எப்போது திருமணம் என்று புதுமண தம்பதிகளும் கலாய்த்து இருக்கின்றனர்.

ரசிகர்களை கவர்ந்த ஜோடி
சீரியலில் மூலமாக பல நடிகர்கள் ரசிகர்களின் மத்தியில் நன்றாக பிரபலம் அடைந்து வருகின்றனர். வெள்ளித்திரை நடிகர், நடிகைகளை விட சின்னத்திரையில் நடிகர்களுக்கு அதிகமான ரசிகர்கள் தற்போது தொடங்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் ஒரு சீரியலில் நடித்து முடித்து வேறு சீரியலில் தொடர்ந்து நடித்தாலும் கூட தங்களுக்கு பிடித்த அதே பெயரைக் கூறி தான் ரசிகர்கள் அவர்களை அழைத்து வருகின்றனர். இதில் திருமணம் சீரியலில் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்த ஸ்ரேயா அஞ்சன் மற்றும் சித்து அடங்குவார்கள்.

காதல் புதியது அல்ல
தற்போது சின்னத்திரை நடிகர்கள் பலர் தொடர்ந்து காதலித்து திருமணங்களையும் செய்து வருகின்றனர். அதில் தற்போது ஷபானா, ஆரியன் அவர்களைத் தொடர்ந்து ரேஷ்மா மற்றும் மதன் என பலர் இந்த மழை நேரத்திலும் கூட திருமணத்தை எளிமையாக நடத்தி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கின்றனர். அந்த வரிசையில் ஒரு சில வருடங்களாகவே காதலர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் ஸ்ரேயா மற்றும் சித்து எப்போது திருமணம் என்று தான் பல ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

சீக்கிரத்தில் திருமணமா??
தற்போது மதன் மற்றும் ரேஷ்மா திருமணத்தில் இவர்கள் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டதை பார்த்ததும் மதன் இவர்களை அடுத்த திருமணம் நீங்கள் தானா??என்று கலாய்க்கிறார். ரசிகர்கள் கலாய்த்துக் கொண்டிருந்த நிலையில் இன்று நண்பர்களுக்கு தொடங்கிவிட்டார்கள். கூடிய சீக்கிரத்தில் இவர்களுடைய திருமணத்தை எதிர் பார்க்கலாம் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்

பதில் சொல்லவில்லையே
சித்து தற்போது ராஜா ராணி சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஜோடியாக ஆலியா மானசா நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ஆலியா மானசா இரண்டாவதாக கர்ப்பமாக இருப்பதால் மீண்டும் இவருக்கு ஜோடியாக இந்த சீரியலில் ஸ்ரேயா வருவாரா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். தற்போதைய ஸ்ரேயா எந்த சீரியலிலும் நடிக்காமல் இருப்பதால் விரைவில் இவர்களுக்கு திருமணம் இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications