சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகளாவிய ஒப்பந்தம் மூலம் 3.5. கோடி தடுப்பூசிகளை வாங்க தமிழக அரசு திட்டம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

Google Oneindia Tamil News

சென்னை: உலகளாவிய ஒப்பந்தம் மூலம் 3.5. கோடி தடுப்பூசிகளை வாங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Recommended Video

    Corona-வை கட்டுப்படுத்த அடுத்தகட்ட நடவடிக்கை.. Stalin களமிறக்கும் Mumbai மாடல்

    அனைத்துக் காட்சி ஊடகத்தினருடனான ஆலோசனைக் கூட்டம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை விவரித்தார்.

    TN CM MK Stalin hold discussion with Media Persons on Corona Issue

    மேலும் உலகளாவிய ஒப்பந்தம் மூலம் 3.5. கோடி தடுப்பூசிகளை தமிழக அரசு வாங்க திட்டமிட்டுள்ளதையும் ஸ்டாலின் தெரிவித்தார். அத்துடன் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதனை சரியாக அவர்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதில் ஊடகங்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம் என வேண்டுகோள் விடுத்தார்.

    தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை ஊடகங்கள் முழுமையாக வெளியிடுவதோடு மிகுந்த எச்சரிக்கையுடன் செய்திகளை வெளியிட வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். பின்னர் ஊடகவியலாளர்களின் கருத்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

    இந்த கூட்டத்தின் முடிவில் காட்சி ஊடகங்களுக்கு அரசு சார்பில் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்கள் விவரம்:

    English summary
    Tamilnadu Chief Minister MK Stalin hold discussion with Media Persons on Corona Issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X