வைகோவின் அக்கா மகன் கார்த்திகேயன் பாஜகவில் இணைந்தார்.. அதிமுகவில் இருந்து 'டைவ்'!
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் அக்கா மகன் கார்த்திகேயன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். முன்னதாக அதிமுகவில் இருந்து வந்த அவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சகோதரி காஞ்சனாவின் மகன் கார்த்திகேயன், கடந்த 2019 ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். கேவில்பட்டியில் தூத்துக்குடி பாஜக வேட்பாளர் தமிழிசைக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கெண்டிருந்தபொது தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார் கார்த்திகேயன்.

திருநெல்வேலி மாவட்டம், சேரன் மகாதேவி பகுதியை பூர்வீகமாக கொண்ட வைகோவின் சகோதரி காஞ்சனா குடும்பத்தினர் தற்போது சென்னையில் வசித்து வருகின்றனர். கார்த்திகேயன் சென்னையில் உணவு விடுதி நடத்தி வருகிறார். வைகோ, திமுக உடன் கூட்டணி அமைத்ததை விரும்பாமல் 2019ல் அவர் அதிமுகவில் சேர்ந்திருந்தார்.
அதிமுகவில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாத நிலையில் அதிருப்தியில் இருந்து வந்த அவர் தற்போது பாஜகவில் இணைந்திருக்கிறார். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.
-
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்! -
புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோடுஷோ.. மலர்தூவி உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்.. -
அண்ணாமலைக்கு இந்த பவர்ஃபுல் போஸ்ட்டிங் தர்றாரா மோடி.. கோவை பிடிவாதம் உடைந்ததா? லாபமா? நஷ்டமா -
ஆதரவாளர்களுக்கு சீட்.. அண்ணாமலை வைத்த டிமாண்ட்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதமாவதன் பின்னணி! -
கைவிட்டு போன அவிநாசி.. தவெகவுக்கு தாவிய மகன்! முன்னாள் சபாநாயகர் தனபால் கொடுத்த விளக்கம்! -
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்?












Click it and Unblock the Notifications