5 மாநில தேர்தல் முடிவுகள்: எக்ஸிட் போல் என்ன சொல்லியது? அனைத்து கணிப்புகளையும் ஒருமுறை பார்த்திருங்க
டெல்லி: உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான எக்ஸிட் போல் முடிவுகள், கடந்த, திங்கள்கிழமை இரவு வெளியானது. பல்வேறு செய்தி சேனல்கள் மூலம் இந்த எக்சிட் போல கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
எக்சிட் போல் முடிவுகளை ஏபிபி நெட்வொர்க், டைம்ஸ் நவ், இந்தியா டுடே, ஆஜ் தாக், ஜீ நியூஸ், டிவி 9 பாராட்டவார்ஷ், சி விட்டார், ரீ பப்ளிக், மை ஆக்சிஸ் இந்தியா உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் வெளியிட்டன.

அன்றைய தினம் வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகளில், பெரும்பாலும் உ.பி.யில் பாஜக, பஞ்சாப்பில் ஆம் ஆத்மி, மணிப்பூரில் பாஜக வெற்றி பெறும் என்று கணித்தன. கோவா மற்றும் உத்தரகாண்ட் இழுபறி நிலையில் இருப்பதாக சில கணிப்புகள் தெரிவித்தன. இதோ அனைத்து டிவி சேனல்களின் கருத்துக் கணிப்புகளும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. நீங்களே பாருங்கள்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications