அசாம் மாநிலத்திற்கான தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானது! ஏப்.9ம் தேதி வாக்குப்பதிவு!
டெல்லி: சட்டமன்ற தேர்தல் நடைபெறும் 5 மாநிலத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அசாம் மாநிலத்தில் மே.4ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்திருக்கிறார்.
இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, "சராசரியாக 700 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என அமைக்கப்பட்டிருக்கிறது. 5 மாநிலங்களில் மொத்தம் 2.18 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.

5 மாநிலங்களை சேர்த்து மொத்தம் 17.7 கோடி வாக்காளர்கள் இருக்கின்றனர். மாற்றுத் திறனாளிகள் மற்றும், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. வெளிப்படையாக தேர்தல் நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மொத்தமாக 8.5 லட்சம் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
இந்த தேர்தலில், தகுதியற்ற ஒருவர் கூட வாக்களிக்க முடியாது. அதேபோல தகுதியானவர்கள் அனைவரும் வாக்களிக்கலாம். வாக்குச்சாவடிகளில் மொபைல் போன்களை பத்திரமாக வைத்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வாக்குச்சாவடிகள் முழுவதும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படும். ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு நேரம் அறிவிக்கப்படும்.
வாக்குப்பதிவு இயந்திரங்களில், வேட்பாளர்களின் வண்ண புகைப்படம் பொருத்தப்படும். 17சி படிவம் மற்றும் மின்னணு வாக்குகள் எண்ணிக்கை வேறுபட்டால் மீண்டும் வாக்குகள் எண்ணப்படும்.
அசாம் சட்டமன்றத்திற்கு ஏப்.9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும். வாக்க எண்ணிக்கை மே.4ம் தேதி நடைபெறும்" என்று கூறியுள்ளார்.
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications