குழாய் வழி எரிவாயு இணைப்பு வைத்திருப்போருக்கு கட்டுப்பாடு! மத்திய அரசு கொடுத்த எச்சரிக்கை!
டெல்லி: இனி வீட்டில் குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பு இருந்தால், அவர்கள் வீட்டு உபயோக LPG சிலிண்டர் இணைப்பை வைத்திருக்க முடியாது என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அரசாணையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி, ஒரு நபரிடம் PNG இணைப்பும், அதே சமயம் வீட்டு உபயோக LPG சிலிண்டர் இணைப்பும் இருந்தால், அவர் உடனடியாக தனது LPG சிலிண்டர் இணைப்பைச் சரண்டர் செய்ய வேண்டும். அரசு எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்தோ அல்லது விநியோகஸ்தர்களிடம் இருந்தோ இனி சிலிண்டர் ரீஃபில் பெற கூடாது.
அதேபோல, எந்தவொரு அரசு எண்ணெய் நிறுவனமும் (IOCL, BPCL, HPCL), ஏற்கனவே PNG இணைப்பு வைத்திருக்கும் ஒரு நுகர்வோருக்குப் புதிய LPG இணைப்பையோ அல்லது சிலிண்டர் ரீஃபில்களையோ வழங்கக்கூடாது என இந்த ஆணை உத்தரவிட்டிருக்கிறது.
ஈரான் போர் காரணமாக, இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்திருக்கிறது. எனவே ஒரு புக்கிங்கிற்கும் இன்னொரு புக்கிங்கிற்குமான இடைவெளி காலம் 45 நாட்களாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
-
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
அந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
வங்கி கணக்கில் வந்து விழுந்த ரூ.10 கோடி.. "வேண்டாம்" என திருப்பி கொடுத்த பெண்! என்ன காரணம் தெரியுமா -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications