பிளஸ் 2 மாணவியை வீட்டுக்குக் கூட்டிச் சென்று பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன்
சன்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் 17 வயது பள்ளி மாணவியை 17 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பதாலா நகரில் உள்ள காந்தி முகாம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடந்த மாதம் 16ம் தேதி பள்ளிக்கு வெளியே பிளஸ் 2 படிக்கும் 17 வயது சிறுமியை சந்தித்துள்ளார். சிறிது நேரம் பேசிய அவர் மாணவியை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் சிறுவன் வாக்குறுதி அளித்துள்ளார்.

இதையடுத்து சிறுமி அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் வைத்து சிறுவன் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஆனால் சிறுமி நேற்று முன்தினம் தான் இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் சிறுவன் மீது போலீசில் புகார் அளித்தனர்.
இந்த சம்பவம் குறித்து சிறுவனின் தாய்க்கு தெரியும் என்றும், அறைக்குள் தாங்கள் சென்றபோது அவர் தான் வெளியே பூட்டியதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனை நேற்று கைது செய்தனர். ஆனால் அவரின் தாய் தலைமறைவாகிவிட்டார்.
17 வயது சிறுமியை மைனர் ஒருவர் பலாத்காரம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications