For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கீதா இந்தியா வந்தாச்சு.. ரம்ஜான் பாகிஸ்தான் போகவேண்டியதுதான் பாக்கி!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவை சேர்ந்த கீதா பாகிஸ்தானில் இருந்து பத்திரமாக திரும்பியுள்ளதை போல, பாகிஸ்தானை சேர்ந்த 15 வயது சிறுவன் முகமது ரம்ஜானை மீண்டும் பாகிஸ்தான் அனுப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

Geeta Returns : Now India to send Ramzan back to Pakistan

பாகிஸ்தானின், கராச்சியை சேர்ந்த ரம்ஜானின் தந்தை, வங்கதேசத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டு அங்கு செட்டில் ஆகிவிட்டார். இதனால் பிழைப்புதேடி ம.பி மாநிலத்தின் போபால் நகரில் சுற்றித்திரிந்த ரம்ஜான் 2 வருடங்கள் முன்பு போலீசாரிடம் பிடிபட்டார். ஆவணங்கள் ஏதுமின்றி சுற்றித்திரிந்ததால் போலீசார் அந்த சிறுவனை தங்கள் பாதுகாப்பின்கீழ் கொண்டு வந்தனர்.

இதனிடையே கீதாவை பாகிஸ்தானில் இருந்து, இந்தியா அழைத்துவந்த, தன்னார்வலர் அன்சாரி, தற்போது ரம்ஜானை பாகிஸ்தான் அழைத்துச் செல்ல முயற்சி எடுத்துள்ளார். இதுதொடர்பாக குடியரசு தலைவரிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.

English summary
Following the return of speech and hearing impaired Geeta to India nearly 15 years after she accidently strayed into Pakistan, there's now hope for Pakistani boy Ramzan to finally go back to his home country and reunite with his mother in Karachi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X