நவம்பர் 20ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 20ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டிற்கான குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையொட்டி நவம்பர் 20 ஆம் தேதி நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

The winter session of Parliament will be started on November 20

இந்தக் கூட்டத்தொடர் 20 நாட்களுக்கு மேல் நடைபெறும் என கூறப்படுகிறது. கூட்டத்தொடரின் தேதியை அமைச்சரவை குழு ஆலோசித்து அறிவிக்கும் என தெரிகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The winter session of Parliament will be started on November 20. Cabinet will be announced the date after discussion sources said.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற