For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்தியில் பாஜக, காங். தவிர எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது: திமுகவுக்கு திருநாவுக்கரசர் கொட்டு

திமுக கூட்டணி குறித்து திருநாவுக்கரசர் விளக்கம் அளித்துள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: சந்திரசேகர ராவ், மமதா பானர்ஜியுடன் கூட்டணி சேருவதால் திமுகவுக்கு ஒரு பயனும் இல்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் காட்டமாக தெரிவித்துள்ளார்.

டெல்லியில் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாட்டில் மூன்றாவது அல்லது நான்காவது அணி ஆட்சியே அமைக்க முடியாது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியால்தான் பாஜக அரசை அகற்ற முடியும்.

Thirunavukkarasar comments on meetting between Stalin, KCR

திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகுவதாக கூறவில்லை. மமதா கட்சிக்கும் சந்திரசேகர ராவ் கட்சிக்கும் தமிழகத்தில் ஆட்களே கிடையாது. அவர்களுடன் கூட்டணி சேருவதால் திமுகவுக்கு எந்த பயனும் இல்லை.

திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடருகிறது. கள நிலவரம் என்ன என்பது ஸ்டாலினுக்கு தெரியும். சந்திரசேகர ராவுடனான ஸ்டாலின் சந்திப்பு மரியாதை நிமித்தனமானது மட்டும்தான்.

இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.

English summary
TNCC President Thirunavukkarasar said that hat there was nothing to attribute to the meeting between DMK Working President MK Stalin and Telangana CM KCR.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X