இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங் மரணம்

Posted By: BBC Tamil
Subscribe to Oneindia Tamil
ஸ்டீஃபன் ஹாக்கிங்
BBC
ஸ்டீஃபன் ஹாக்கிங்

இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங் தனது 76 வயதில் மரணமடைந்துள்ளார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

A brief history of time உள்ளிட்ட முக்கிய அறிவியல் சார்ந்த நூல்களை எழுதி உள்ளார்.

பிற செய்திகள்:


BBC Tamil
English summary
World renowned physicist Stephen Hawking has died at the age of 76.He died peacefully at his home in Cambridge in the early hours of Wednesday, his family said.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற