உலகம் உங்கள் விரல் நுனியில்.. அதுவும் 60 நொடிகளில்.. 60 செகண்ட்ஸ் நவ் இணைய தளம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

உள்ளூர் முதல் உலகம் வரையிலான நடப்பு செய்திகளை உடனுக்குடன் உங்களுக்கு தருகிறது 60 செகண்ட்ஸ் நவ்" இணையதளம் மட்டுமே.

ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு விநாடியும்.. மிக மிக முக்கியம். இதைக் கருத்தில் கொண்டே, 60 செகண்ட்ஸ் நவ் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

60seconds.com news portal

உள்ளூர் முதல் உலக நாடுகளில் நடக்கும் செய்திகளை ஏற்கனவே உடனுக்குடன் இணையதளம் மூலமாக ஆங்கிலம் மற்றும் பல இந்திய மொழிகளில் அளித்து வருகிறது ஒன்இந்தியா.காம். இணையதளத்தில் வெளிவரும் இந்த அனைத்துச் செய்திகளை 60 செகண்ட்ஸ் நவ் இணைய தளம் மூலம் அறிய முடியும்.

இதில் செய்திகளை மிகவும் சுருக்கமாக நீங்கள் படித்துத் தெரிந்து பயன்பெறுவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து நடப்புக்களை ரத்தினச் சுருக்கமாக உங்களுக்குத் தருகிறது இந்த இணையதளம்.

கவர்ச்சிகரமான தலைப்புடன் இந்த இணையதளம் மூலம் வரும் ஒவ்வொரு செய்தியும் சுருக்கமாகவே அமைந்துள்ளன. இதனால் ஒரு செய்தியை நீங்கள் உடனுக்குடன் படித்துவிட முடியும்.

இணையதளத்தில் நீங்கள் விரும்பிப் படிக்கும் தமிழ் செய்தி ஊடகங்கள் வெளியிடும் பல முக்கியச் செய்திகளையும் '60 செகண்ட்ஸ்' தளத்தில் பெற முடியும்.

இந்த செய்திகளை நீங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்து கொள்ளும் ஆப்சனும் இதில் உண்டு.

இந்த தளத்தை உங்களது மொபைல் பிரவுசரில் மறக்காமல் புக் மார்க் பண்ணிருங்க.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
http://www.60secondsnow.com portal is a wrap of latest news in brief from various news sources.
Please Wait while comments are loading...