நடிகர் ‘சீயான்‘ விக்ரமின் தந்தை வினோத் ராஜ் காலமானார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சீயான் விக்ரமின் தந்தை வினோத் ராஜ் காலமானார். அவருக்கு வயது 80.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுல் ஒருவர் சீயான் விக்ரம். இவரது தந்தை வினோத் ராஜ்.

Actor Cheeyan Vikram's father Vinoth raj passes away

கன்னட நடிகரான இவர், அம்பரீஷ், அர்ஜூன் சர்ஜா, ரமேஷ் அரவிந்த் உள்ளிட்டோருடன் பல படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடன கலைஞர் பாடகராகவும் திகழ்ந்து.

டான்ஸ் கிங் என்றும் அழைக்கப்பட்டார். அவர் தமிழிலும் திருப்பாச்சி, கில்லி போன்ற படங்களில் நடித்துள்ளார். அவரது மறைவு சினிமா துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

80 வயதான வினோத் ராஜ் சென்னை மகாலிங்கப்புரத்தில் உள்ள தனது வீட்டில் இன்று காலமானார். இன்று மாலை அவர் உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Cheeyan Vikram's father Vinoth raj passes away. Vinoth raj is a kannada film actor.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற