• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திமுக-அதிமுக நேரடியாக மோதும் தொகுதிகள் எவை? வேட்பாளர்கள் யார்? முழு விவரம்!

By Veera Kumar
|

சென்னை: தமிழகத்தை அதிகம் முறை ஆட்சி செய்துள்ள, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளுமே, தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக அதிகபட்சமாக 227 தொகுதிகளிலும், திமுக 173 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

எஞ்சிய தொகுதிகளை இரு கட்சிகளுமே தங்களது கூட்டணியிலுள்ள கட்சிகளுக்கு பகிர்ந்தளித்துள்ளன. இம்முறை தேர்தலில் வழக்கமான இருமுனை போட்டியை தவிர்த்து பல முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தேமுதிக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், பாமக, நாம் தமிழர், பாஜக போன்ற முக்கிய கட்சிகள் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கூட்டணிகளிலுமே இடம்பெறவில்லை.

இதனால், இத்தேர்தலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் அதிக தொகுதிகளில் நேருக்கு நேர் மோத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் எண்ணிக்கை 169 தொகுதிகளாகும். இது சமீப கால, தமிழக சட்டசபை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாகும்.

போட்டியிடும், தொகுதிகள் மற்றும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் பெயர்களை கீழேயுள்ள பட்டியலில் காணலாம்:

எண் தொகுதி திமுக அதிமுக
1 திருவாரூர் கருணாநிதி பன்னீர்செல்வம்
2 கொளத்தூர் மு.க.ஸ்டாலின் ஜே.சி.டி.பிரபாகர்
3 பொன்னேரி டாக்டர்.பரிமளம் சிறுணியம் பலராமன்
4 திருவள்ளூர் வி.ஜி.ராஜேந்திரன் ஏ.பாஸ்கரன்
5 பூந்தமல்லி பரந்தாமன் டி.ஏ.ஏழுமலை
6 ஆவடி நாசர் பாண்டியராஜன்
7 மாதவரம் சுதர்சனம் தட்சிணாமூர்த்தி
8 திருவொற்றியூர் கே.பி.பி.சாமி பி.பால்ராஜ்
9 ஆர்.கே.நகர் சிம்லா முத்துச்சோழன் ஜெயலலிதா
10 வில்லிவாக்கம் ப.ரங்கநாதன் தாடி ம.ராசு
11 திரு.வி.கக.நகர்

தாயகம் கவி,

சிவகுமார்

வ.நீலகண்டன்
12 எழும்பூர்

கே.எஸ்.

ரவிச்சந்திரன்

பரிதி இளம்வழுதி
13 துறைமுகம் பி.கே.சேகர் பாபு கே.எஸ். சீனிவாசன்
14 சேப்பாக்கம் ஜெ.அன்பழகன் நூர்ஜஹான்
15 ஆயிரம் விளக்கு கு.க.செல்வம் பா.வளர்மதி
16 அண்ணாநகர் மோகன் எஸ்.கோகுல இந்திரா
17 விருகம்பாக்கம் தனசேகர் விருகை வி.என்.ரவி
18 சைதாப்பேட்டை

மா.

சுப்பிரமணியன்

சி.பொன்னையன்
19 தியாகராய நகர் கனிமொழி சத்தியநாராயணா
20 வேளச்சேரி வாகை சந்திரசேகர் எம்.சி.முனுசாமி
21 சோளிங்கநல்லூர் அரவிந்த் ரமேஷ் லியோ என்.சுந்தரம்
22 ஆலந்தூர் தா.மோ.அன்பரசன் பண்ருட்டி ராமச்சந்திரன்
23 பல்லாவரம் இ.கருணாநிதி சி.ஆர்.சரஸ்வதி
24 தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா சிட்லப்பாக்கம் ச.ராசேந்திரன்
25 செங்கல்பட்டு

வரலட்சுமி

மதுசூதனன்

கமலகண்ணன்
26 திருப்போரூர் விஸ்வநாதன் கோதண்டபாணி
27 செய்யூர் ஆர்.டி.அரசு முனுசாமி
28 உத்திரமேரூர் கா.சுந்தர் வாலாஜாபாத் பா.கணேசன்
29 காஞ்சிபுரம் எழிலரசன் மைதிலி திருநாவுக்கரசு
30 அரக்கோணம் பவானி கோ.சி. மணிவண்ணன்
31 காட்பாடி துரைமுருகன் எஸ்.ஆர்.கே.அப்பு
32 ராணிப்பேட்டை ஆர்.காந்தி சுமைதாங்கி சி.ஏழுமலை
33 ஆற்காடு ஈஸ்வரப்பன் மு.ஏ.ராமதாஸ்
34 வேலூர் கார்த்திகேயன் ப.நீலகண்டன்
35 அணைக்கட்டு நந்தகுமார் ம.கலையரசு
36 கீழ்வைந்தனன் குப்பம் திருமதி.அமலு லோகநாதன்
37 குடியாத்தம்

ராஜ மார்த்தாண்டன்

ஜெயந்தி பத்மநாபன்
38 ஜோலார்பேட்டை கவிதா தண்டபானி கே.சி.வீரமணி
39 திருப்பத்தூர் நல்லதம்பி டி.டி.குமார்
40 ஊத்தாங்கரை மாலதி நாராயணசாமி மனோரஞ்சிதம் நாகராஜ்
41 பர்கூர் கோவிந்தராசன் சி.வீ.ராஜேந்திரன்
42 கிருஷ்ணகிரி செங்குட்டுவன் ஏ.கோவிந்தராஜ்
43 வேப்பனஹள்ளி பி.முருகன் மது
44 தளி ஒய்.பிரகாஷ் சி.நாகேஷ்
45 பாலக்கோடு பி.கே.முருகன் கே.பி.அன்பழகன்
46 பென்னாகரம் இன்பசேகரன் கே.பி.முனுசாமி
47 தர்மபுரி சுப்பிரமணி பு.தா.இளங்கோவன்
48 பாப்பிரெட்டிப்பட்டி ராஜசேகர் குப்புசாமி
49 அரூர் ராஜேந்திரன் முருகன்
50 செங்கம் மு.பெ.கிரி தினகரன்
51 திருவண்ணாமலை எ.வ.வேலு பெருமாள்நகர் மு.ராஜன்
52 கீழ்பெண்ணாத்தூர் கு.பிச்சாண்டி செல்வமணி
53 போளூர் கே.வி.சேகர் முருகன்
54 ஆரணி எஸ்.பாபு சேவூர் எஸ்.ராமச்சந்திரன்
55 வந்தவாசி அம்பேத்குமார் தூசி கே.மோகன்
56 செஞ்சி மஸ்தான் கோவிந்தசாமி
57 மயிலம் மாசிலாமணி அண்ணாதுரை
58 திண்டிவனம் சீதாபதி சொக்கலிங்கம் ராஜேந்திரன்
59 வானூர் மைதிலி சண்முகம்
60 விக்கிரவாண்டி ராதாமணி சேவல் ஆர்.வேலு
61 திருக்கோவிலூர் பொன்முடி சேவல் ஜி.கோதண்டராமன்
62 ரிஷிவந்தியம் வசந்தம் கார்த்தி கதிர் தண்டபாணி
63 சங்கராபுரம் உதயசூரியன் ராஜசேகர்
64 கள்ளக்குறிச்சி காமராஜ் பிரபு
65 கங்கவள்ளி ரேகா பிரியதர்ஷினி மருதமுத்து
66 ஏற்காடு தமிழ்ச்செல்வன் சித்ரா
67 ஓமலூர் அம்மாச்சி வெற்றிவேல்
68 எடப்பாடி முருகேசன் எடப்பாடி பழனிச்சாமி
69 சேலம் மேற்கு பன்னீர்செல்வம் வெங்கடாசலம்
70 சேலம் வடக்கு ராஜேந்திரன் சரவணன்
71 சேலம் தெற்கு குணசேகர் சக்திவேல்
72 வீரபாண்டி ஆர்.ராஜேந்திரன் மனோன்மணி
73 ராசிபுரம் துரைசாமி சரோஜா
74 சேந்தமங்கலம் பொன்னுசாமி சந்திரசேகரன்
75 பரமத்தி வேலூர் மூர்த்தி ராஜேந்திரன்
76 திருச்செங்கோடு பார். இளங்கோவன் பொன்.சரஸ்வதி
77 குமாரபாளையம் யுவராஜ் தங்கமணி
78 ஈரோடு மேற்கு முத்துசாமி வரதராஜன்
79 மொடக்குறிச்சி சச்சிதானந்தம் சிவசுப்பிரமணி
80 பெருந்துறை மோகனசுந்தரம் தோப்பு வெங்கடாசலம்
81 பவானி சிவகுமார் கருப்பண்ணன்
82 அந்தியூர் வெங்கடாசலம் ராஜாகிருஷ்ணன்
83 பவானிசாகர் சத்யா ஈஸ்வரன்
84 அவிநாசி ஆனந்தன் தனபால்
85 திருப்பூர் வடக்கு சாமிநாதன் விஜயகுமார்
86 திருப்பூர் தெற்கு செல்வராஜ் குணசேகரன்
87 பல்லடம் கிருஷ்ணமூர்த்தி கரைப்புதுர் நாடராஜன்
88 உடுமலைப்பேட்டை மு.க.முத்து கே. ராதாகிருஷ்ணன்
89 மடத்துக்குளம் ஜெயராமகிருஷ்ணன் மனோகரன்
90 கூடலூர் திராவிட மணி கலைச்செல்வன்
91 குன்னூர் பா.மு.முபாரக் சாந்தி ஏ.ராமு
92 மேட்டுப்பாளையம் சுரேந்தர் சின்னராஜ்
93 கவுண்டம்பாளையம் பையாக்கவுண்டர் ஆறுக்குட்டி
94 கோயம்புத்தூர் வடக்கு மீனா லோகு அருண்குமார்
95 சிங்காநல்லூர் கார்த்திக் சிங்கை என்.முத்து
96 கிணத்துக்கடவு குறிச்சி பிரபாகரன் சண்முகம்
97 பொள்ளாச்சி தமிழ்மணி பொள்ளாச்சி ஜெயராமன்
98 வால்பாறை பால்பாண்டி கஸ்தூரி வாசு
99 பழநி செந்தில்குமார் குமாரசாமி
100 ஆத்தூர் ஐ.பெரியசாமி நத்தம் விஸ்வநாதன்
101 நிலக்கோட்டை மு.அன்பழகன் தங்கதுரை
102 நத்தம் ஆண்டியம்பலம் ஷாஜகான்
103 திண்டுக்கல் பஷீர் அகமது சி.சீனிவாசன்
104 அரவக்குறிச்சி கே.சி.பழனிச்சாமி செந்தில்பாலாஜி
105 குளித்தலை ராமர் சந்திரசேகரன்
106 ஸ்ரீரங்கம் பழனியாண்டி வளர்மதி
107 திருச்சி மேற்கு கே.என்.நேரு ஆர்.மனோகரன்
108 திருவெறும்பூர் அன்பில் மகேஷ் கலைச்செல்வன்
109 லால்குடி சவுந்தரபாண்டியன் விஜயமூர்த்தி
110 மண்ணச்சநல்லூர் எஸ்.கணேசன் பரமேஸ்வரி முருகன்
111 துறையூர் ஸ்டாலின்குமார் மைவிழி
112 குன்னம் தங்கதுரைராஜ் ராமச்சந்திரன்
113 அரியலூர் சிவசங்கர் தாமரை ராஜேந்திரன்
114 திட்டக்குடி வெ.கணேசன் அய்யா சாமி
115 விருத்தாச்சலம் தங்க ஆனந்தன் கலைச்செல்வன்
116 நெய்வேலி ராஜேந்திரன் ராஜசேகர்
117 கடலூர் புகழேந்தி சம்பத்
118 குறிஞ்சிப்பாடி பன்னீர்செல்வம் சொரத்தூர் ராஜேந்திரன்
119 புவனகிரி துரை கி.சரவணன் செல்வி. ராமஜெயம்
120 சிதம்பரம் செந்தில்குமார் பாண்டியன்
121 சீர்காழி கிள்ளை ரவீந்திரன் பாரதி
122 மயிலாடுதுறை குத்தாலம் க.அன்பழகன் ராதாகிருஷ்ணன்
123 கீழ்வேளூர் மதிவாணன் மீனா
124 திருத்துறை்பபூண்டி ஆடலரசன் உமா மகேஸ்வரி
125 மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா சுதா
126 திருவிடைமருதூர் கோ.வி.செழியன் சேட்டு
127 கும்பகோணம் க.அன்பழகன் ராமநாதன்
128 திருவையாறு துரை சந்திரசேகரன் சுப்பிரமணியன்
129 தஞ்சாவூர் அஞ்சுகம் பூபதி ரெங்கசாமி
130 ஒரத்தநாடு ராஜ்குமார் ஆர்.வைத்திலிங்கம்
131 பேராவூரணி அசோக்குமார் கோவிந்தராஜன்
132 கந்தர்வக்கோட்டை கே.அன்பழகன் நார்த்தான்மலை ஆறுமுகம்
133. விராலிமலை எம்.பழனியப்பன் விஜயபாஸ்கர்
134 புதுக்கோட்டை பெரிணயன்னன் அரசு கார்த்திக்
135 திருமயம் எஸ்.ரகுபதி வைரமுத்து
136 ஆலங்குடி கோ.சதீஷ் கலைச்செல்வன்
137 திருப்பத்தூர் பெரிய கருப்பன் அசோகன்
138 சிவகங்கை மா.சத்யநாதன் பாஸ்கரன்
139 மானாமதுரை சித்திரா செல்வி மாரியப்பன் கென்னடி
140 மேலூர் அ.பா.ரகுபதி செல்வம்
141 மதுரை கிழக்கு பெ.மூர்த்தி தக்கார் பாண்டி
142 சோழவந்தான் பிரியா தேன்மொழி மாணிக்கம்
143 மதுரை தெற்கு எம்.பாலச்சந்திரன் சரவணன்
144 மதுரை மத்தி பி.டி.ஆர்.பி. தியாகராசன் ஜெயபால்
145 மதுரை மேற்கு கோ.தளபதி செல்லூர் மு.ராஜு
146 திருப்பரங்குன்றம் மு.மணிமாறன் சீனிவேல்
147 உசிலம்பட்டி கே.இளமகிழன் பா.நீதிபதி
148 ஆண்டிப்பட்டி எல்.மூக்கையா தங்கதமிழ்ச்செல்வன்
149 பெரியகுளம் வி.அன்பழகன் கதிர்காமு
150. போடிநாயக்கனூர் லட்சுமணன் ஓ.பன்னீர்செல்வம்
151 கம்பம் ராமகிருஷ்ணன் ஜக்கையன்
152 ராஜபாளையம் தங்கபாண்டி ஷியாம்
153 சாத்தூர் ஸ்ரீநிவாசன் எதிர்கோட்டை சுப்பிரமணியன்
154 விருதுநகர் எம்.ஆர்.ஆர்.சீனிவாசன் கலாதிநி
155 அருப்புக்கோட்டை கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் வைகைச் செல்வன்
156 திருச்சுழி தங்கம் தென்னரசு தினேஷ்பாபு
157 பரமக்குடி திசைவீரன் முத்தையா
158 விளாத்திகுளம் பீமராஜ் உமா மகேஷ்வரி
159 தூத்துக்குடி கீதா ஜீவன் செல்லப்பாண்டியன்
160 கோவில்பட்டி அ.சுப்பிரமணியன் ராமானுஜம் கணேஷ்
161 சங்கரன்கோவில் அன்புமணி கணேசன் ராஜலட்சுமி
162 ஆலங்குளம் பூங்கோதை எப்சி கார்த்திகேயன்
163 திருநெல்வேலி ஏ.எல்.எஸ். லட்சுமணன் நயினார் நாகேந்திரன்
164 அம்பாசமுத்திரம் ஆவுடையப்பன் முருகையா பாண்டியன்
165 பாளையங்கோட்டை மைதீன்கான் தமிழ்மகன் உசேன்
166 ராதாபுரம் அப்பாவு இன்பதுரை
167 கன்னியாகுமரி ஆஸ்டின் தளவாய்சுந்தரம்
168 நாகர்கோவில் சுரேஷ் ராஜன் நாஞ்சில் முருகேசன்
169 பத்மனாபபுரம் மனோ தங்கராஜ் ராஜேந்திர பிரசாத்

English summary
DMK and AIADMK will lock horns in record 169 constitutions in up coming assembly election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X